Posts

Showing posts from August 28, 2023

Lyca Productions’ Next directed by Jason Sanjay Vijay !

Image
The diversified accomplishments in production, distribution, and distribution by Lyca Productions, with their unique content-driven and big-budget star projects, have captivated the viewers with ample entertainment.  The production house has lined up an incredible league of projects with big names and young talents, scheduled at different stages of production. From the biggest blockbusters to the heart-warming entertainers, Lyca Productions assures non-stop entertainment to the audiences for the forthcoming years. One should not miss A Subaskaran's unique mastery of promoting young and new filmmakers who have achieved their ambitious aspirations of becoming successful filmmakers. Now the production house is elated to officially announce its new project, directed by debutant Jason Sanjay Vijay.  Confirming the news, Producer A Subaskaran, Lyca Productions, says, “Lyca Productions has always strived with utmost faith on young and fresh minds, who we believe, are the game changers of

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு !

Image
  குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள்.  அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ்  "மாஸ்டர்ஃபீஸ்" டீசரை வெளியிட்டுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மாஸ்டர்ஃபீஸ்'  சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது. "மாஸ்டர்ஃபீஸ்"  குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக  இருக்கும்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும்.  இந்த சீரிஸை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர்  ஸ்ரீஜித் N இயக்கியுள்ளார். மாஸ்டர்ஃபீஸ் சீரிஸ், பற்றிய மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறி