Posts

Showing posts from April 4, 2023

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !

Image
  அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகையர்கள் ! இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துபவர்.  அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது.  நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.  ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக நடிகர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55

Prime Video’s global spy thriller- Citadel, kicks-off its global tour with lead cast Richard Madden, and Priyanka Chopra Jonas in Mumbai, India

Image
  Created by Russo Brothers’ AGBO and showrunner David Weil, the 6-episode series features Richard Madden, Priyanka Chopra Jonas, Stanley Tucci, and Lesley Manville in pivotal roles, with two episodes dropping on April 28 and one episode launching weekly through May 26 The phenomenal lead pair of Prime Video’s upcoming global spy series, Citadel, journeyed to Mumbai for the epic Asia Pacific premiere. Ahead of the grand evening, the lead cast of the action-packed series, Richard Madden, and Priyanka Chopra Jonas sat down for an entertaining chat and revealed what went into making this ground-breaking spy franchise. Created by Amazon Studios and Russo Brothers’ AGBO, with David Weil serving as showrunner and executive producer, Citadel will premiere exclusively on Prime Video, with two episodes dropping on April 28, and one episode rolling out weekly through May 26.  ““We are excited to open the first window to the great universe of Citadel, and thrilled that we get to host the Asia Pac