Posts

Showing posts from August 5, 2024

டப்பிங் பணிகளை தொடங்கிய ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' படக் குழு

Image
நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌  அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ்.  சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாச்சலம், பௌசி,  சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை மேற்கொள்ள, பட தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனிக்கிறார். காதலை கொண்டாடும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.  இப்படத்தின் தலைப்பினை அறிவிக்கும் காணொளி அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில்.. தற...

On Goodachari’s sixth anniversary, Adivi Sesh Reveals Six Stunning Moments from the Highly Anticipated Spy Thriller Sequel #G2

Image
  In a thrilling announcement for fans, acclaimed actor Adivi Sesh took to Twitter to celebrate the six-year anniversary of his groundbreaking spy thriller, Goodachari. He teased the fans with what is amongst the most thunderous announcements of recent times. Building on the success of the original film, G2 promises to elevate the franchise to new heights. With 40% of the shoot already wrapped up, the makers have released six stylish action moments that highlight the film's international scale and sophistication. These moments into G2 showcase the meticulous effort to deliver a spy thriller that stands out not just in India but on a global platform. Slated for a grand release in the second half of 2025, G2 will be available across all major Indian languages, ensuring it reaches a wide and diverse audience. The film is helmed by Vinay Kumar Sirigineedi, who has also co-written the film with leading man Sesh. The makers are dedicated to staying true to the genre, offering an edge-of-...