Posts

Showing posts from June 29, 2024

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!

Image
  XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.  தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சர...

Director KS Ravikumar starrer 'U R Next' commences shoot with pooja ceremony!

 U R Next' is an upcoming film produced by Mohideen Abdul Qadar and Mani under the banner of Imak Films Pvt Ltd and Sky Frame Entertainment. The film is written and directed by MD Sharif which will mark his directorial debut. The film is touted to be a horror that also focuses on the various problems surrounding the youth working in the IT industry. The film is being made as a Pan-Indian film that will be released in languages including Tamil, Kannada, Telugu, Malayalam and Hindi. Team 'U R Next' is very confident about the script and is ready to give a new experience to Indian cinema fans through this film. The film stars Director KS Ravikumar, Rachita Mahalakshmi, Udaya, Janani, Dinesh, Divya Krishnan, Arshath, KPY Vinod, Rafi, 'Bullet' Sami and others. KG Ratheesh has been roped in to crank ithe camera. Ajith will be doing the editing. The film will also mark the debut of 'Isai Pettai' fame Vasanth as the music director. The costumes will be designed by E...