Posts

Showing posts from November 24, 2021

'Anti-Indian' film audio launched!

Image
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.,  இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்..  நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்.. ஏன்னா இந்தப்படத்துல நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா அப்படின்னு யோசிக்கிறதுக்காகத்தான். कोபடத்துல சிஎம்-ஆ நடிச்சிருக்கேன். ர

Naga Shaurya's Lakshya for Dec 10 release !

Image
 Naga Shaurya's 'LAKSHYA' To Release On December 10th Promising young hero Naga Shaurya’s landmark 20th film ‘LAKSHYA’ gets its release date. The sports drama film directed by Santhossh Jagarlapudi is all set for its theatrical release worldwide on December 10th. This film is coming, after Naga Shaurya scored a blockbuster with his last movie Varudu Kaavalenu. Naga Shaurya appears dejected and he can be seen flaunting his abs along with his well-built body. Sporting his ponytail, he is seen holding his bow and arrow, as the rain falls. The poster showcases Shaurya’s mood in a crucial sequence. Lakshya has completed all the works, including post-production formalities. The team is planning massive promotions to further increase expectations on the movie. Underwent unbelievable physical transformation to play the role of an archer, Naga Shaurya will be seen in a never seen before avatar. He sports two different getups in the sports drama based on ancient sport archery. Naga S