Posts

Showing posts from May 23, 2023

Por Thozhil’s stunning teaser out now!

Image
  Por Thozhil (The Art of War), a taut crime investigative thriller is set to hit the screens on June 9 and it is going to keep you on the edge-of-your-seat. The makers today have released a captivating teaser that sets the stage for a relentless chase.  In a world where fear lurks at every corner, a bright but faint-hearted rookie cop finds himself faced with his greatest challenge yet. To succeed in his very first assignment, he must join forces with a hostile and reclusive senior cop. Together, they must overcome their differences and confront their deepest fears as they hunt down a ruthless serial killer on the loose. Starring Ashok Selvan, Sarath Kumar and Nikhila Vimal, Por Thozhil is produced by Applause Entertainment in association with E4 Experiments & Eprius Studio. This film promises to captivate and thrill audiences with its suspenseful narrative and intense performances.

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

Image
  ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல்  திரைப்படம்  “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.  இப்படம்  உலகமெங்கும்  2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. பட வெளியீட்டையொட்டி  படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது… இந்த படத்தின் டிரெய்லரை   முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது, அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2  ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். இப்பட

தீராக் காதல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

Image
  லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில்,  நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.  இந்நிகழ்வினில்…  பாடலாசிரியர்  மோகன்ராஜா பேசியதாவது  இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எப்போதும் நிறைய விவாதத்திற்கு பிறகே பாடல் முடிவாகும். கடைசியில் என்னை நம்புங்கள் என்பேன் நம்பி வருவார். இந்தப்படம் இலக்கணம் மீறா தலைப்பு, இலக்கணம் மீறத் துடிக்கிற கதை. மிக அற்புதமாக இயக்கியுள்ளார். கல்யாணமானவர்கள் எல்லோரும் இந்தப்படத்தைப் பார்த்தால் தன் எக்ஸ் உடன்