Posts

Showing posts from September 25, 2023

சின்ன படங்கள் எடுக்க நினைப்போர் வரவேண்டாம் என விஷால் கூறியது சரியா..? ; ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் அனல் பறந்த விவாதம்

Image
  Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.  தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார்.  அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.   இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச

Movie Review : Chittha

Image
  ETAKI ENTERTAINMENT SIDDHARTH IN AN  S.U.ARUN KUMAR PICTURE SIDDHARTH NIMISHA SAJAYAN ANJALI NAIR  Baby SAHASRA SHREE Baby S.AAFIYA TASNEEM BAALAJI WRITTEN AND DIRECTED BY – S. U. ARUN KUMAR TITLE SONG - SANTHOSH NARAYANAN SONGS - DHIBU NINAN THOMAS ORIGINAL SCORE – VISHAL CHANDRASEKHAR DOP - BALAJI SUBRAMANYAM EDITOR - SURESH A PRASAD ART DIRECTOR - C. S. BALACHANDAR LYRICS - VIVEK, YUGABHARATHI & S.U.ARUN KUMAR SOUND DESIGNER - VINOD THANIGASALAM STUNT - DANGER MANI PRODUCED BY SIDDHARTH Eswaran ( Siddharth) is a municipal officer. His brother passes away and he lives with his anni  ( Anjali Nair ) and her 8 year old daughter Sundari aka settai whom he dearly loves.  Into this scenario walks in his school time love Sakthi ( Nimisha Sajayan) who joins in the same municipality office. In the midst of their normal lives, one day a calamity befalls Sundari's friend Ponni who is physically  abused. Her father suspects Eswaran and he is beaten up badly. Just as  Eswaran is trying