Posts

Showing posts from October 19, 2024

Movie Review : Aalan

Image
 Aalan, is a coming of age film of self-discovery, which centres around a young man Thyagu (Vetri Sudley)who is very much disturbed due to events in his early life  As a youth, he flees to Kashi and becomes a monk, in an effort to find peace. But when his nightmares increase, he decides to go back to Chennai and search for his relative who he had left behind.  In this journey to finding himself and his love for writing, he meets two beautiful souls, Janani Thomas and Thamarai (Mathura, Anu Sitara) who help him forward in his path of self -discovery. What, happens to our hero during this journey? Does he get over his trauma and find peace? The effort of debut director Siva R to showcase the struggle of a man to find himself is laudable. The scenic vistas of the banks of the Ganges in Kashi are beautifully captured, while even as the movie shifts to  Chennai and Puducherry, the camera seeks out beauty in daily life, making for some lasting visuals. The actors have done...

நடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

Image
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். நிச்சயம் தீபாவளிக்கு படம் பார்த்து என்ஜாய் செய்வீர்கள்”. நடிகர் பார்த்திபன், “படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் என்னுடைய நன்றி. காமெடி செய்து போர் அடித்திருந்த சமயத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் விதமாக சீரியஸ் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறேன். நல்ல வாய்ப்பு! ஹ...