Posts

Showing posts from July 13, 2021

Triquetra short film release by 5 directors!

Image
                Nallusamy Pictures is now producing short films with interesting contents directed by young talents. Producer Thai Saravanan has bankrolled 4 interesting hyperlink thrillers titled Triquetra directed by Ashok.              Triquetra is the word which represents life’s 4 corners. This Coimbatore based hyper link thriller is directed by Ashok Tamil, who is the former assistant of ace director Suseenthiran. This short film is the debut attempt for all the actors and technicians in this unit.       This shortfilm is released by ace directors Suseinthiran, Seenu Ramasamy, Durai Senthil kumar and Ram Prakash tomorrow 14 July at 11 am. Today, the First look of Trequetra got  tremendous response from audience.

Sasikumar's next with Sardar producer

Image
 Director-actor Sasikumar's next heroic venture began today with an auspicious  pooja and song recording. Sasikumar plays the lead role in the film that has music by D Imman and is directed by debutant  M Hemanth Kumar. The yet-to-be-titled film is produced by S. Lakshman Kumar under the banner Prince Pictures which is currently producing 'Sardar' starring Karthi. This Sasikumar starrer is a rural commercial action entertainer. Cinematography is by Ganesh Chandra. Editing, by Shiva Nandeeswaran, Art Direction by Milan.  Stunts are choreographed by the Anbariv duo, Bigboss fame Samyuktha Shan plays an important role. Heroine and the rest of the cast, crew and technicians and shooting details of the movie would be announced shortly.

Netflix Navarasa from 6th August !

Image
  “ நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின், ரிலீஸ் தேதியை அறிவித்தது Netflix ! இந்தியாவின் மிகப்பெரும் திரை ஆளுமைகளான மணிரத்னம் மற்றும்  ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து  உருவாக்கியிருக்கும், ஒன்பது பாகம் கொண்ட ஆந்தாலாஜி திரைப்படமான "நவரசா" Netflix தளத்தில் 2021 ஆக்ஸ்ட் 6 அன்று வெளியிடப்படுகிறது. தமிழ் சினிமாவின் பல முன்னணி ஜாம்பவான்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம்,  தமிழ் திரையுலகின்  பொன்தருணமாக நிகழவிருக்கிறது மும்பை 2021 ஜுலை 9 : தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். மனித உணர்வுகள் - கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய