Posts

Showing posts from May 3, 2022

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பால முருகன் - அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

Image
  மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர். மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது. புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் இயக்கம் - உலகநாதன் சந்திரசேகரன் ஒளிப்பதிவு - மணி பெருமாள் இசை - பிஜார்ன் சுர்ராவ் படத்தொகுப்பு - மப்பு பிரகாஷ் கலை - L.கோபி MFA சண்டைப்பயிற்சி - Danger மணி நடனம் - அப்சர் நிர்வாக தயாரிப்பு  - அம்பிகாபதி.M திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இ

Bobby Simha's Thadai Udai launched with a puja !

Image
  பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை'. நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.  அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'தடை உடை'. இதில் நடிகர்  சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் 'தடை உடை' படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா

Prabhu Deva To Choreograph An Atom Bombing Swinging Song For Megastar Chiranjeevi – Salman Khan For Mohan Raja - Konidela Productions And Super Good Films – Godfather

Image
  Megastar Chiranjeevi's highly anticipated film Godfather being directed by Mohan Raja and produced on grand scale by Konidela Production Company and Super Good Films will also feature Bollywood superstar Salman Khan playing an enormous role. That’s not all, the team planned an atom bombing swinging song on Chiranjeevi and Salman Khan. The choreography for this special dance number will be done by Prabhu Deva, while music is scored by S Thaman. Informing the same, Thaman tweeted, ““Yayyyy !! ❤️ THIS IS NEWS 🎬🧨💞 @PDdancing Will Be Choreographing An Atom Bombing Swinging Song For Our Boss @KChiruTweets and @BeingSalmanKhan Gaaru What A High Seriously @jayam_mohanraja Our Mighty #GodfatherMusic #Godfather This is GONNA LIT 🔥 THE Screens For Sure 😍 ” The makers will film this song soon. However, it will be an eye feast for fans to see Chiranjeevi and Salman Khan dancing together and set the screens on fire with their graceful moves. The picture shared by Thaman sees Chiranjeevi a

Parthiban's Iravin Nizhal First Single Launched !

Image
Iravin Nizhal , the first-ever movie in the world movie industry to be made as a single-shot non-linear movie is crafted and created by Radhakrishnan Parthiban . The movie that is going to make the entire world acclaim the glory of the Tamil movie industry features the musical score by Academy Award winner AR Rahman . While the preparation works are in full swing to release the movie soon, the first single launch happened in Chennai with the presence of the press and media fraternity.  The occasion witnessed the presence of guests of honors like eminent writer S Ramakrishnan, Retired Judge Chandru, directors Ezhil, Samuthirakani, Sasi, T.J. Gnanavel, writer Ajayan Bala, cinematographer Ravi Varman, and many others.    Director Karu Pazhaniappan said, “Everyone would have been overwhelmed with doubts about how is it possible to make such a movie, especially in the Tamil movie industry. If it's the western film industry, it is easily feasible, but not here. However, Parthiban has br