Posts

Showing posts with the label rj balaji

தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் - நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

Image
ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ரன் பேபி ரன் . இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அப்பட குழுவினர் பேசியதாவது நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, லக்ஷ்மன் சார் மற்றும் வெங்கட் சாருக்கு நன்றி. ரன் பேபி ரன் படம் நன்றாக வந்திருக்கிறது. பாலாஜி பிரதரோட தேர்வு எப்போதும் சரியாக இருக்கும். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் நன்றாக கதை தேர்வு செய்வார். இருவருமே கதாபாத்திரத்திற்குள் பொருந்தி போவார்கள். தளத்தில் இருவரும் பேசிக்கொள்ளும்போதே கதையிலும், கதாபாத்திரத்திலும் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுப்பார்கள். சராசரி மனிதனின் பார்வையிலே தான் சிந்திப்பார்கள். ஆகையால் தான் இருவருக்கும் தொடர்வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜிக்கும், மக்கள் செல்வி ( ஐஸ்வர்யா ராஜேஷ்) க்கும் நன்றி என்றார். படத்தொகுப்பாளர் மதன் பேசும்போது, லஷ்மன் சார் ஒரு நாள் போனில் அழைத்து ஒரு க...

RJ Balaji's Veetla Vishesham team celebrates at success meet !

Image
  “ வீட்ல விசேஷம்” திரைப்பட  வெற்றி விழா Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர்   Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்ற நிலையில் படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜி படக்குழுவினருடன் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தார். இந்நிகழ்வினில் RJ பாலாஜி கூறியதாவது., “வீட்டுல விஷேசம் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வசூல் பற்றி பலரும் பல விதமாக கூறிகொண்டிருக்கின்றனர். படத்தின் வசூல் படத்தின் வெற்றி கிடையாது என்பதை நான் நம்புகிறேன்.  இருந்தாலும் எங்களது முந்தைய படங்களை விட இந்த படத்தின் வசூல் அதிகமாக இருக்கிறது. இந்த படம் மக்களுடைய வார்த்தைகளால் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் லாபகரமான படங்களில் ஒரு படமாக இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என நாங்கள் உறுதியாய் கூறுகிறோம். இந்த படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் இல்லை, கமர்சியல் மசாலா படங்களில் இருக்கு...

Nayanthara's Mookuthi Amman to directly release on Disney Hotstar !

Image
 by Rinku Gupta OTT platforms are grabbing the opportunity of garnering Tamil content viewership and Disney Hotstar VIP is out to grab a piece of the pie as well. The platform already has a line up of Tamil films on its platform.  But now its readying for its first direct OTT release , in the era of the covid pandemic. Nayanthara's Mookuthi Amman is all set to release on the platform.  The film also stars RJ Balaji who has also directed the film along with NJ Saravanan. The film is produced by Isari K Ganesh. The movie is set to release on Disney Hotstar Multiplex with the aim to get Kollywood ' movies before theatre'. 

Nayanthara's next is Mookuthi Amman !

Image
By Rinku Gupta Post the hit Bigil , Lady Superstar Nayanthara's next film is to be directed by popular host and RJ turned actor,  RJ Balaji. The film is co- directed by NJ Saravananan. The project is bank rolled by Vels Film International's Isharai K Ganesh , who also produced the RJ Bajaji hit film LKG. The film is titled Mookuthi Amman and is slated to be a summer 2020 release. Nayan is known for choosing her scripts with care and the buzz is big around this project to be helmed by RJ Balaji who is known for his quirky humor and bent for social causes.  Let's see what this new project will be all about!