Posts

Showing posts from February 3, 2025

“பேபி & பேபி” திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !

Image
யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி”.  ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டா தான் இந்தப்படம்.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் யுவராஜ் பேசியதாவது... எனக்கு தொழில் சினிமா இல்லை, ஆனால்  சினிமா மீது  சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை,  எனக்கு மிகவும் பிடித்திருந்தது,  உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்கு கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்து...

Introducing Rebel Star Prabhas As The Powerful Rudra From The Much-awaited Pan India Film Kannappa

Image
  After creating a wave of excitement with the pre-look reveal of Rebel Star Prabhas last Monday, the makers of Vishnu Manchu’s highly anticipated Pan-India film Kannappa have now unveiled the first look of the superstar. The poster introduces Prabhas in a powerful role that is both divine and awe-inspiring, further amplifying the anticipation surrounding the film. Prabhas’ character, named Rudra, is portrayed as a figure of immense power and spiritual significance. Described as the raging storm, the guide through times past and future and is ruled by Lord Shiva’s command, the character embodies a perfect blend of divinity and strength. The first look poster captures Prabhas in a mesmerizing avatar, exuding a serene yet commanding presence. The poster showcases Prabhas standing atop a hill, adorned with Rudraksha beads around his neck and holding a staff in his hand. His calm expression contrasts strikingly with the backdrop of destruction, symbolized by a statue of Lord Shiva in t...