Posts

Showing posts from April 26, 2021

Vivek's dream Tree Plantation drive to continue!

Image
  பத்மஸ்ரீ  விவேக்  ஆரம்பித்த நற்பணிகள் தொடரும் பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்கள் திடீர் மறைவு நம்மை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  அவர் மறைந்தாலும்  அவர் செய்து  வந்த நலத்திட்டப்பணிகள்  எந்தவித தொய்வின்றி  நடக்க இருக்கின்றது.   கடந்த பதிமூன்று  வருடங்களாக தமிழகமெங்கும்  இதுவரைக்கும் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள்  திரு.விவேக்   அவர்களால் நடப்பட்டிருக்கின்றன.  இதற்காக பசுமை கலாம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவினரால் இயங்கி வருகின்றது.  இந்தக்குழுவில்  திரு.செல் முருகன், தயாரிப்பாளர் திரு.லாரன்ஸ், திரு.அசோக்  மற்றும் நண்பர்கள் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள். இதையே  தொடர்ந்து பசுமை கலாம் என்ற பெயரோடு விவேக் அவர்களின்  பெயரையும் சேர்த்து செயல்படுத்த சட்ட ரீதியிலான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  புதிய பெயர் மாற்றத்தோடு திரு.விவேக் அவர்களின் லட்சியமான ஒரு கோடி மரக்கன்றுகளை  நடும்  பணிகள் தொடர்ந்து நடக்க இருக்கின்றது.  இதற்கான முறைப்படியான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

Karthi begins shoot for Sardar!

Image
 கார்த்தி நடிக்கும் புதியபடம் “சர்தார்”. படப்பிடிப்பு துவக்கம் !  நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம், “சிறுத்தை”. மீண்டும் அவர் வெவ்வேறு மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சர்தார்’ என்று பெயரிட்டுள்ளார்கள். சர்தார் என்ற பாரசீக சொல் "தலைவன் " அல்லது 'படைத்தளபதி' என்று பொருள் தரும். இதில் 'இரும்புத்திரை', 'ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் P.S.மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை Iஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் 2 கதாநாயகிகள். ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ ரஜிஷா விஜயன் .  மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரபல இந்தி நடிகர் சுயாஸ் பாண்டே (Chunky Panday) முதல் முறையாக தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். கனமான கதைகளையும் கடினமான கதாபாத்திரங்களையும் தேர்ந்து எடுத்து நடிப்பவர் கார்த்தி. இயக்குனர் PS மித்ரன் சமூக சிந்தனைகளும் நவீனத்துவம் பறைசாற்றும் விதமாக

Silamabarasan's 6 minute shot for Maanadu !

Image
 By Rinku Gupta Silambarasan T R plays the lead in Maanaadu, produced by Suresh Kamakshi"s V House and directed by Venkat Prabhu. Kalyani Priyadarshan plays the heroine while SJ Suryah plays a key role. The cast includes Y Gee Mahendran, Vaagai Chandrasekhar, Anjana Keerthi, SA Chandrasekhar,, Udhaya, Manoj K Bharathy, Premgi, Karunakaran and Daniel Pope. In yesterday's shoot, scenes involving  Silambarasan T R, Kalyani Priyadarshan,  SJSuryah, Premgi and Karunakaran were shot by Director Venkat Prabhu. Silambarasan T R surprised everyone by completing a six minute scene in just one take. Once the scene was completed, the whole unit applauded the easy way in which he managed such a long shot.  Expectsations from the movie are already sky high.