Posts

Showing posts from November 20, 2023

Here is how Director Ridley Scott found his Napoleon in Oscar winning actor Joaquin Phoenix!

Image
  Director Ridley Scott and Academy Award-winning actor Joaquin Phoenix are receiving phenomenal global reviews for their upcoming spectacle-filled action epic, Napoleon, which brings forth the story of history's greatest warrior and emperor. The film details the checkered rise and fall of the iconic French Emperor Napoleon Bonaparte. Talking about how he found his Napoleon, director Ridley Scott shares that for him it was after seeing Joaquin’s Academy Award®️-winning performance in Joker that he was reminded of their collaboration on Gladiator, and knew that he would be perfect for the role, the director shared, ‘I saw him and it all came flooding back – how we worked on Gladiator, and what journey he went on with that character, and I thought, ‘God damn, there’s Napoleon.’” Napoleon captures Bonaparte's relentless journey to power through the prism of his addictive, volatile relationship with his one true love, Josephine, showcasing his visionary military and political tacti

Lokesh Kangaraj at Kalidas Jairam's Aval Peyar Rajni trailer release!

Image
  நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தயாரிப்பாளர் ஸ்ரீஜித் K.S  பேசியதாவது... எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம் செய்துள்ளோம் ஆதரவு தாருங்கள். எங்களுக்காக வந்துள்ள இயக்குநர் லோகேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் படம் உங்களுக்கு மிக வித்தியாசமான அனுபவம் தரும் நன்றி.   நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது... அனைவருக்கும் நன்றி, இவ்விழாவில் லோகேஷ் சார் கலந்துகொண்டது எங்களுக்குப் பெருமை. விடாமுயற்சிக்கு ஒரு உதாரணம் இந்தத் திரைப்படம். அவ்வளவு உழைத்துள்ளோம். பைலிங்குவலாக இரண்டு மொழிகளில் பெரிய உழைப்பில், இப்படத்தை உருவாக்கியுள்ளோம். திரையரங்கில் படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் ரமேஷ் கண்ணா S  பேசியதாவது... அற்புதமான விழாவில் மேடையை  பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. சின்ன படங்கள் தயாரிப்பது வ