Posts

Showing posts from April 13, 2022

பிரம்மாண்டமான கட் அவுட்டில் கவரும் 'கே ஜி எஃப் 2' ராக்கிங் ஸ்டார் யஷ்*

Image
ராக்கிங் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் ' கே ஜி எஃப் 2' படத்தை காண்பதற்காக ரசிகர்களை திரையரங்குக்கு கவர்ந்திழுக்கும் வகையில் இப்பட நாயகனுக்கு 100 அடி உயரத்திற்கு கட் அவுட் வைத்திருக்கிறார்கள். ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் 'கேஜிஎப் சாப்டர் 2' படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களை கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் என்ற திரைப்பட வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான ராக்கிங் ஸ்டார் யஷ் அவர்களுக்கு பிரமாண்டமான கட் அவுட்டை  வைத்திருக்கிறார்கள். ராக்கிங் ஸ்டா

Film Review : Beast

Image
  Sun Pictures' Thalapathy Vijay- Pooja Hegde starrer Beast, directed by Nelson Dilipkumar released today in theatres worldwide, in Tamil ( along with  Telugu and Hindi). Veeraraghavan ( Vijay) is a RAW agent, who gets emotionally affected when a child is inadvertantly killed during one of his counter terrorism ops in POK. He leaves his job and even undergoes  therapy to overcome his feelings of guilt and pain. As luck would have it however, he is drawn back into fighting terrorists when a mall he visits is taken over by terrorists who take dozens of hostages. In the events that follow, he is affected by the plight of the innocent  kids in the mall, which prods him to help out the government agencies and try to save the hostages and thwart terrorist attempts to secure the release of  a dreaded terrorist in jail. Does he succeed, is the story.  Vijay looks fighting fit and  dapper in his role. Be it the action scenes, ( watch out for the opening one) the dry wit or the subtle emotio