Posts

Showing posts with the label Viruman

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

Image
  சூர்யா வின்  2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்  கார்த்தி நடிப்பில்  வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.   இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற  நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது.  விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள். கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார். இந்திரஜா பேசும்போது, சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி என்றார். பிறகு, நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க நடிகர...

விருமன்’ வெற்றிக்காக கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்

Image
கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது.  இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.   கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான 'விருமன்' வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Songs and Trailer of Karthi's "VIRUMAN" will be released infront of the fans

Image
  " VIRUMAN " Starring Actor Karthi is produced by Actor Suriya Under his banner 2D Entertainment and Directed by Muthaiyah.Director Shankar's daughter Aditi Shankar is making her debut as heroine through this film.Rajkiran,Prakashraj,vadivukarasi,saranya,karunas,soori and many more have acted in the film.Yuvan shankar raja have scored music for the film. S.K.Selvakumar has done the cinematography.The film is produced by Actor Suriya's 2D Entertainment. The film is all set to release on aug 12th. The song "Kanja Poovu Kannala" which was released earlier became a huge hit.The other songs and the trailer of this film will be released in front of the fans at a grand function.Director BharathiRaja,Director Shankar,Actor Suriya,Karthi,Soori,Actress Aditi Shankar,Director Muthaiyah,Co-Producer Rajsekarpandian And Crew Members will be present at the grand function which is happening at Raja Muthaiah Hall at Madurai. Dance Performance will happen at stage for 2 son...

Viruman story based on true events - Director Muthaiya

Image
“ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம் தான் #விருமன்" - கார்த்தி நடிக்கும்  “விருமன்” டைரக்டர் முத்தையா.                       “ என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டிக்காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” என்றார் டைரக்டர் முத்தையா.  மேலும் தொடர்ந்து,  சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இதில் எல்லாமே உறவுகள் தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு பிரச்னைனா முன்னாடி நிற்...

Suriya production Viruman, pooja held !

Image
  Pooja of Suriya-Jyotika's 2D Entertainment to producer Karthi-Muthaiah project titled VIRUMAN held .                   Actor Suriya 2D Entertainment's prestigious project Viruman,  produced by Suriya and Jyotika that will have Karthi in lead yet again after Kadaikutty Singam was launched today with a pooja . Pan-Indian director Shankar's youngest daughter Aditi Shankar is all set to make her acting debut with Viruman. This announcement has created a huge anticipation among movie buffs. Muthaiah's stories are known for their unique portrayal of female protagonists, who are characters of valour and boldness. Similarly, Aditi will be seen in a bold and dynamic character in Viruman. She has been training hard and prepping up for her role prior to the shoot.  The film  Pooja on Monday  was graced by actor Sivakumar, Mrs.Lakshmi sivakumar, Suriya, Karthi, Aditi Shankar, director shankar, Mrs.Easwari shankar, Brinda siv...