Posts

Showing posts from October 15, 2022

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன - ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி

Image
  ‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார்.  ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டிருக்கிறார். இன்று வெளியான ‘காந்தாரா’ தமிழக மக்களிடமும் நல்லதொரு வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும்,

Film Review: Kantara

Image
By Rinku Gupta Rishab Shetty's directorial ( he also the film's writer) starring himself in the lead, Hombale Films' Kantara released in its Tamil version today on Oct 15th in theatres, two weeks, after the Kannada original release. The film is being released in several languages including Hindi and has a pan-Indian reach. The story travels through different time periods. In 1847 a king  in coastal Karnataka, who has everything in life, but is still in search of inner peace, find relief and solace in a deep forest when he finds an idol of a local God, the Guliga Daiva. In return for taking the God's idol away with him,  he gifts the locals all his lands in that area.  Cut to  the 20th century, when his descendants turn greedy, realising the value of the lands given away, where people from the forest have made their home. In an effort to somehow get the land back, in the 1990's, one descendant Devendra (Achyut Kumar)

Film Review : Repeat Shoe

Image
Repeat Shoe is a Yogi Babu, Dileepan, Priya Kalyaan, KPY Bala and Redin Kingsley starrer, which released in theatres on Oct.14th. The film is directed by Kalyan with music by Sam CS and produced by  Netco Studios and ATM Productions. The film revolves around the horrors of child trafficking and a mysterious pair of time travel shoes invented and worn by Dileepan in the film.   A dangerous gang is transporting girl children  in a large lorry tanker into a thick forest where they are ruthlessly treated and  tortured before being exploited by aged men. A drunken cobbler sells his little girl child  Priya ( Priya Kalyaan in a superb performance) to the same gang. The brave child however, induces the trapped girls to flee.  Yogi Babu, KPY Bala and Kingsley get involved into the life of the child when she finds the magical shoes and hands them over to Yogi Babu when she loses his pair given for repairs. Concerned with her welfare, they now try to find her and save her from the ga