Posts

Showing posts from December 17, 2021

Bachelor team holds Thanksgiving meet !

Image
  The GV Prakash-Divya Bharathi starrer Bachelor directed by Sathish Selvakumar and produced by G. Dilli Babu of Axess Film Factory recently got released. The film won a heart-warming response from the youth audiences apart from  appreciation by  film critics. The entire cast and crew of the film were present for the Thanksgiving Meet with the press and media channels today.  On the happy occasion, Actor Munishkanth said, “I thank the entire cast and crew, who worked with me in the Bachelor movie. I especially thank director Sathish Selvakumar for giving me a substantial character. This is the first time I had to dub for a longer time in my acting career. This indeed was a new experience for  me.”  Editor San Lokesh said, “This is an important occasion for me as the dream of Sathish has come true. I thank GV Prakash sir for okaying this script.  I thank B.Sakthivelan sir for facilitating a good release in  theaters. I express my thanksgiving to each and everyone for making this film a

Sakkarai Thookalai Oru Punnagai audio, trailer launched !

Image
நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக " சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை "  என்று பெயர் வைத்துள்ளனர் நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. படக்குழு உள்பட விழாவில் பல்வேறு திரை பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.   விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் பேசியதாவது, "இப்படியொரு அருமையான விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஆர்.வி உதயகுமார், பேரரசு போன்றோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அவர்கள் துறையில் வெற்றிபெற்றவர்கள்.இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். ஏன் என்றால் உழைத்து வெற்றிபெற்றவர்கள் எல்லாம் உங்களை வாழ்த்த வந்திருக்கிறார்கள். ஒரு படம் எடுப்பது மிகவும் சிரமமான வேலை. நிறைய சிரமங்களைத் தாண்டி இப்படியொரு அருமையான படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே அந்தப்படத்தின் வெற்றியை நாம் சொல்லிடலாம். இந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கிய

Nani, Sai Pallavi's Shyam Singha Roy Tamil Trailer Launched in Chennai !

Image
  Actor Nani, has always been consistently entertaining his fans with unique stories. Now the Natural Star is all set to create a new benchmark in his career with a mammoth epicl tale titled ‘Shyam Singha Roy’. The film is produced by Venkat S Boyanapalli of Niharika Entertainment and directed by Rahul Sankrityan. Nani plays a dual role in this film with Sai Pallavi, Kriti Shetty and Madonna Sebastian as the female leads. Simultaneously made in Tamil, Telugu, Malayalam and Kannada, the film is hitting screens on December 24, 2021 worldwide. The trailer launch of the Tamil version was held in Chennai in the presence of Samuthirakani, Nani, Sai Pallavi and producer Venkat S Boyanapalli along with other crew members.  Actor Samuthirakani said, “I am glad to see my brother Nani making his arrival here with a Tamil movie. He started his career as an assistant director and am extremely elated to see him building an empire as an actor. I wish him all the best for the success of this film. I h

Samudrakani's Writer to hit screens on Dec 24!

Image
  பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல தரமான படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார்.  தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது.  சினிமா ரசிகர்களை மட்டுமல்லாது பலரையும் இந்த ட்ரெய்லர் வெகுவாக கவர்ந்துள்ளது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி.   காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.  ‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’... ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை’ உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன