Posts

Showing posts from November 2, 2024

Team Sekhar Kammula’s Kubera Extends Diwali Wishes Through a Fascinating Poster*

Image
Featuring Dhanush, Nagarjuna, and Rashmika Mandanna in Lead Roles and directed by Sekhar Kammula, team Kubera released a Diwali poster late this evening, also making an announcement on the Teaser that will be releasing on November 15th. National-award-winning director Sekhar Kammula’s Kubera, featuring Superstar Dhanush, King Nagarjuna, and Rashmika Mandanna, is one of the most highly anticipated pan-Indian films. The movie is nearing completion with the song shoot, marking the final step before wrapping up production. Simultaneous post-production work is in progress, speeding up the film towards completion. The first look posters and glimpses have generated quite a buzz. Meanwhile, the makers extended Diwali wishes through this fascinating poster that vividly contrasts the worlds of Dhanush, Nagarjuna and Rashmika Mandanna. Nagarjuna exudes cool confidence and wealth, while Dhanush appears serene, showing strength in poverty. Rashmika's dejection amid children playing in the slums...

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் படம் ‘நிழற்குடை’

Image
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட  கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும்  பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளி வர இருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின...