Posts

Showing posts from December 22, 2023

Movie Review : Salaar The Ceasefire

Image
 Cast: Prabhas- Deva/ Salaar Prithviraj Sukumaran - Vardharaja/ Vardha Mannar Shruti Haasan -Aadhya Jagapathi Babu - Raja Mannar Bobby Simha- Bhaarava Eswari Rao - Deva's Mother Sriya Reddy - Radha Rama Mannar John Vijay -Ranga Mime Gopi- Bilal Crew: Written & Directed by - Prashanth Neel Based on - Ugramm Music- Ravi Basrur Cinematography- Bhuvan Gowda Editor - Ujwal Kulkarni Producer -Vijay Kiragandur Production- Hombale Films Tamilnadu Release - Red Giant Movies The most awaited Salaar The Ceasefire from the KGF director Prashanth Neel, starring Prabhas, Prithviraj and Sruthi Haasan, released today, December 22nd in theatres in several Indian languages. The story  is set mainly in the kingdom of Khansaar, tucked away in Western India, founded over a 1000 years ago, ruled by the local chieftain Raja Mannar ( Jagapathi Babu) and his clan who wiped out  another rival clan in order to rule without opposition, and f who follows a constitution  of it's own.  The powerfu clan 

நடிகர் வெற்றி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !

Image
  தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர்.  திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி  என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி.  வித்தியாசமான களங்களில்  ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.   தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க,  மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமாவான  ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர்.  ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.   ஆலன் என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதி