Posts

Showing posts from May 10, 2024

Movie Review : Rasavathi

Image
 In 2010 a senior cop in Cuddalore district is murdered by his junior Parasu Raj ( Sujith Shankar ) but nobody finds out since he makes it look like suicide. Cut to the present,  in 2019. Sadasiva Pandian ( Arjun Das) is a siddha doctor who  runs the Bogar Siddhar Clinic at Kodaikanal. He is a loner, who is happy being single. He prefers to remain single till he finds someone  of his wavelength. One day he meets Surya ( Tanya) a hotel manager new to the city.  The duo slowly fall in love.  In this scenario, comes in the new Inspector of the town, Parasu Raj ( Sujith Shankar). He is a sadistic man,  with psycological problems due to a very troubled childhood.  When he spots Sadasiva in the town one day, that too, in the company of Surya  he is furious and is determined to ruin their relationship. What is the reason for this behaviour? What is the backstory of Sadasiva that involves Parasu ? Does Sadasiva escape the clutches of the sadistic cop? The film is a slow burn thriller that take

தலைமை செயலகம்" சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சு"ரேஷ் வெளியிட்டார் !!

Image
  ~ தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, தனது அடுத்த அதிரடி சீரிஸான 'தலைமைச் செயலகம்'  சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த சீரிஸ் தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது.  தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் "தலைமைச் செயலகம்" சீரிஸைத் தயாரித்துள்ளார். 8 கொண்ட பொலிடிகல்  சீரிஸில் கிஷோர், ஷ்ரியா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் இடைவிடாத அதிகார வேட்கை, பேராசை, வஞ்சகம் ஆகியவை பின்னிப்பிணைந்த தமிழக அரசியலின் கதையைச் சொல்லும் இந்த சீரிஸ் மே 17 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது. டிரெய்லர் : https://youtu.be/02Hj6VNYJ88 தம