Posts

Showing posts with the label vikram

'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு

Image
சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.  இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி...

Film Review : Cobra

Image
 7 Screen Studios',  Ajay Gnanamuthu's directorial, the much awaited Vikram starrer Cobra, released in theatres on 31st August. Madhi ( Vikram) is a brilliant mathematician who is based in Chennai. The best kept secret even his girlfriend ( Srinidhi Shetty) does not know is that he is actually a seasoned aassasin on hire,who travels across the world killing important people, at the behest of his mentor  (KS Ravikumar) using maths as an important tool in his uniquely precise killing style. A series of clues links him to these killings and Aslan, an Interpol agent ( Irfan Pathan in a debut) is hot on the heels of the killer in an investigation aided by a student Judith (Meenakshi Govind). Why is Madhi doing what he did does? What is the dark secret in his life that he is hiding?  The film belongs to Vikram all the way and the actor revels in the various get -ups that he gets to perform in. His performances, from the stoic silent person to the multi-faceted killer who d...

கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

Image
இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய ...

கோவை ஜிஆர்டி கல்லூரியில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம்*

Image
  திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார்.   இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை  உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரியின் மாணவ மாணவிகளின் முன்னி...

KAMAL HAASAN’S ‘VIKRAM’ WITNESSES THE BIGGEST OPENING WEEKEND EVER ON DISNEY+ HOTSTAR

Image
  Vikram saw its grand OTT release on Disney+ Hotstar in five languages Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi, on July 8th, 2022 One of the biggest blockbuster hits at the Indian box office, Kamal Hasan’s Vikram smashed records with its premiere on Disney+ Hotstar, registering the highest opening weekend across all languages (Tamil, Hindi, Telugu, Kannada & Malayalam) on the platform. The film is expected to continue its blockbuster run on the platform as fans are celebrating this arrival with excitement and fervor. Kamal Haasan starrer Vikram, written and directed by Lokesh Kanagaraj, had its theatrical release in Tamil, Telugu, and Hindi whereas Disney+ Hotstar premiered the movie with additional language options including Malayalam and Kannada, generating tremendous response from the regional audiences. Apart from Kamal Haasan’s macho looks, brilliant storytelling and mind-blowing fight sequences, fans were enthralled to see versatile actors like Vijay Sethupathi, Faha...

Kamal Haasan, Lokesh Kankaraj speak candidly at success meet !

Image
 Ulaganayagan Kamal Haasan is ecstatic after the blockbuster success of his film Vikram, directed by Lokesh Kanakaraj. The duo held a success meet, engaging with the the press and media and sharing their happiness at the success of the film which also stars Fahad Faasil and Vijay Sethupathi. "We are here to share our joy and thank you all.  We will continue to keep on  efforts to do good work," said Kamal. Fielding questions on topics  like the possibility of the revival of his pet projects, long ago put on the back burner, Marudhanayagam, Maramyogi and  Sabash Naidu, Kamal was in his element as he answered questions with candour and flair. He responded by saying that with the passage of time,  having lived with the stories, his interest has diminished and he now was more interested in exploring newer subjects. But he also expressed regret that he could not showcase many skills to viewers, which felt like a loss to him,  because those films didn't take...

Dhruv Vikram turns rapper for Mahaan!

Image
  Dhruv Vikram dons the hat of a singer and rapper for the first time ever, with the single “Missing Me?”, from upcoming action-thriller Mahaan By now it has been well established that Chiyaan Vikram starrer Mahaan is a movie of many milestones. The movie has been making all the right noises ever since it was announced; right from being Chiyaan Vikram’s 60th film to featuring Vikram and his real-life son Dhruv Vikram for the first time on-screen. The film now adds another feather to its hat as the creators just dropped Dhruv Vikram’s debut single, ‘Missing Me?’, just a day ahead of its global premiere on 10th February on Amazon Prime Video. The music of the film has been directed by Santosh Narayanan. This peppy, foot-tapping single featuring Dhruv Vikram in an uber cool avatar is a one of its kind rap song, written in Tamil and English. The words of “Missing Me?” are penned by Dhruv Vikram himself along with Vivek. Chiyaan Vikram-Starrer Mahaan is directed by Karthik Subbaraj and ...

Chiyaan Vikram's Mahaan trailer released !

Image
  Prime Video, today unveiled   the trailer of Tamil action-thriller  Mahaan , which premieres on 10 February .  Directed by Karthik Subbaraj and produced by Lalit Kumar under the banner of Seven Screen Studio,this action-packed drama boasts of a stellar cast, with Vikram in the lead along take Dhruv Vikram, Bobby Simha and Simran in pivotal roles.  Mahaan  will be available to the viewers in Tamil, Malayalam, Kannada and Telugu. In Kannada, the film is titled  Maha Purusha.   The fast-paced trailer takes us through the story of a simple   man who goes through a personal crisis when his family walks out on him when one day he steps out of line from his straight-laced and principled life. He moves on without them to realize his ambitions, but even as he reaches the pinnacle of success, he misses the presence of his son and wants him back in his life. What follows is an action packed narrative with unexpected events unfolding in his lifethat ta...

Chiyaan Vikram's Mahaan to Premiere on Prime Video !

Image
The exclusive worldwide premiere of Karthik Subbaraj’s much-anticipated Tamil action-drama Mahaan is on OTT on February 10th. The film, produced by Lalit Kumar, is a narrative of a series of events that transform the whole life of an ordinary man as well as all the people around him. Mahaan features real-life father-son duo Chiyaan Vikram and Dhruv Vikram together for the very first time, along with Bobby Simha and Simran in pivotal roles. The movie will premiere worldwide exclusively on Prime Video starting 10 February and will also be available in Malayalam, Telugu and Kannada. In Kannada, the film will be titled Maha Purusha. Mahaan is the story of a man whose family leaves him when he strays from the path of ideological living in his search for personal freedom. However, as he realizes his ambitions, he also misses the presence of his son in his life. Having fulfilled his dream of becoming a billionaire, does life give him a second chance to be a father? This story is about how his...

Kamal Haasan advance birthday cekebrations on Vikram sets!

Image
 ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை #விக்ரம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி,  ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் திரு நாராயணன், இணை தயாரிப்பாளர் மஹேந்திரன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

Vikram shoot begins with Kamal and Vijay Sethupathi

Image
 ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில்,  உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். கதை, திரைக்கதை, இயக்கம் -  லோகேஷ் கனகராஜ் வசனம் - ரத்னகுமார் & லோகேஷ் கனகராஜ் ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் இசை - அனிருத் படத்தொகுப்பு - பிலோமின் ராஜ் கலை இயக்குனர் - N.சதீஸ் குமார் சண்டை பயிற்சியாளர் - அன்பறிவு நிர்வாக தயாரிப்பாளர் - S. டிஸ்னி தயாரிப்பாளர் - கமல் ஹாசன் & R.மகேந்திரன்

Narain joins Kamalhaasan-Lokesh's ' Vikram !

Image
 " விக்ரம்" படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் புகழ்பெற்ற நடிகர் நரேன் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் "விக்ரம்" இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் நரேன். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இப்படம் குறித்து நடிகர் நரேன் கூறுகையில் " இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம்  முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன்.   விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Vishwaroopam’s Pooja Kumar for Sibiraj’s Kabadadaari

Image
By Rinku Gupta Sibiraj’s ‘Kabadadaari’ produced by Creative Entertainers and Distributors has a new member to the cast. Vishwaroopam fame Pooja kumar, last seen in Vikram starrer Kadaram Kondan has joined the cast. Dr. G Dhananjayan, Creative Producer, Creative Entertainers, and Distributors says, “Pooja Kumar joining is a great addition of strength to Kabadadaari and her presence is expected to boost up the intensity of this film. In fact, her character keeps commuting in the story from one level to the next and it involves many twists and surprises. Having been a part of  huge projects like the Vishwaroopam franchise, Uthama Villain and English films, where her stellar performances have been highly appreciated, we as a team are looking forward to a great experience working with her.”  So what’s the film all about? G Dhananjayan claims, “It’s a thriller laced with many twists and turns, where each and every character is connected in one way or the other. That’s ...

DHRUV VIKRAM IN CAR ACCIDENT, THE INJURED SAFE AFTER TREATMENT

Image
Press Note: நடிகர் விக்ரம் மகன் துருவ் இன்று அதிகாலையில் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. *'நடிகர் விக்ரம் மகன் துருவ், அவரது நண்பரின் வீட்டிற்கு சென்று விட்டு இன்று அதிகாலையில்  வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்த போது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.* *விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.* *இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்'* M.சூரிய நாராயணன் தலைவர் விக்ரம் மற்றும் துருவ் தலைமை ரசிகர் நற்பணி மன்றம்