Posts

Showing posts from June 2, 2022

FINGERTIP SEASON 2 – Prasanna, Regina Cassandra, Aparna Balamurali Premieres on Zee 5 on 17th June

Image
 ZEE5 is back with yet another original series to entertain the audience. Basked in glory over the phenomenal response to “Fingertip Season 1”, the makers are back with Season 2, premiering on 17th June 2022 featuring Prasanna, Regina Cassandra, Aparna Balamurali, Vinoth Kishan, Kanna Ravi and Sharath Ravi in the lead roles while Raja Krishnamurthy (Kitty), Marimuthu and Harini have played an important role in the series.  Fingertip Season 2 is a crime thriller revolving the realms of digital space and how the power in the digital age rests at our fingertip. The story delves into the dangers that predominantly exist in the digital atmosphere. Significantly, it doesn’t merely confine to this stereotypical perception, but distinctly exhibits that technology like a knife is a tool, and how we use it is completely based on our minds. Just like any other industrial or innovative discoveries, ‘Digital Space’ has a myriad of definitions based on individuals’ opinions.  Fingertip Season 2 revo

பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ‘ஆஹா' தமிழின் அசத்தல் பரிசு!*

Image
தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது. தமிழகத்தின் முன்னணி செல்போன் விற்பனை நிறுவனமான ‘பூர்விகா’  ஆஹா டிஜிட்டல் தளத்துடன் கரம் கோர்த்து , தனது கோடம்பாக்கம் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படக்குழுவினருடன்  பிரத்யேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு சிவக்குமார், ஆஹா டிஜிட்டல் தமிழ் வணிக பிரிவின் தலைவர் சுரேஷ், தயாரிப்பாளரும், நடிகருமான கே எஸ் ரவிக்குமார், நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பூர்விகா அறிவித்த, ஆஹா டிஜிட்டல் தள சந்தாதாரருக்கான பர