Posts

Showing posts from September 11, 2024

தமிழ்நாடு , ஆந்திராவை தொடர்ந்து வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படும் தங்கலான்

Image
  இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் , பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தங்கலான் . ஜீவி பிரகாஷ் இசையில் , கிஷோர்குமார் ஒளிப்பதிவில் , மூர்த்தி கலை இயக்கத்தில் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியான தங்கலான் படத்திற்கு ரசிகர்கள் , பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததோடு வெற்றிப்படமானது . தெலுங்கில் பிளாக் பஸ்டர் ஹிட்டானதோடு  உலகளவில் நூறு கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியில் செப்டம்பர் 6 ம் தேதி வட இந்தியா முழுவதும் வெளியானது. வட இந்திய மாநிலங்களில் வெளியான நாள் முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக மக்கள் பெரும் வரவேற்பு கொடுத்துள்ளனர். வட இந்திய ஊடகங்கள்  இயக்குனர் பா.இரஞ்சித்தின் இயக்கம், சீயான் விக்ரம் , பார்வதி மற்றும் சக நடிகர்களின் நடிப்பு, ஜீவி பிரகாஷ் இசை  என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் தங்கலான் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியா முழுவதும் தங்கலான் படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் படத்தின் வெற...

Junglee Pictures’ Pan-Indian magnum opus, Dosa King, to be TJ Gnanavel’s next after Vettaiyan

Image
  Serving Masala Dosa and Murder - Dosa King is inspired by the rise and fall of the empire built by restaurant mogul P. Rajagopal and his epic clash with Jeevajothi.   Following the much-anticipated release of Vettaiyan on October 10th, starring megastars Rajinikanth, Amitabh Bachchan, and Fahadh Faasil, acclaimed director TJ Gnanavel is back to deliver another cinematic magnum opus with Junglee Pictures' Dosa King. Known for making loved films like Badhaai Do and Raazi, Junglee Pictures has teamed up with Gnanavel to bring this epic story to the big screen. Written by TJ Gnanavel and Hemanth Rao, the Pan-Indian film is inspired by the epic clash of Jeevajothi and P. Rajagopal, setting the stage for a battle of ambition, power, and justice. Junglee Pictures has acquired the exclusive life rights of Jeevajothi Santhakumar for an exclusive and detailed on screen portrayal of the saga.    This high-on-drama and entertainment film is set to be mounted on a grand scale a...

'Dancing Rose'Shabeer Kallarakkal busy with films in 4 languages

Image
  Actor Shabeer Kallarakkal, who found phenomenal response  for his amazing performance as  ‘Dancing Rose’  in Sarpatta Parambarai and later on continued to win the attention of various regional audiences including Dulquer Salman’s ‘King of Kotha’,  has got his kitty filled with many amazing projects in different regional industries. His last year Telugu release ‘Naa Saamy Ranga’, where he shared screen space opposite Nagarjuna was a big hit.  The actor has played a prominent role in a Malayalam movie titled ‘Kondal’, starring the biggest names of the South Indian industry including Pepe, Raj B Shetty and many others. The film has been shot almost 80% across  the mid-sea. Sharing his working experience on this film, Shabeer says, “I would say it was both challenging and amazing at the same time. Every morning, we would depart to the mid-sea, which would take almost one and a half hours, shoot over the boat, get back to the shore for lunch, and then aga...