Posts

Showing posts from December 31, 2024

ஆஹா ஃபைண்ட் - புரொடியூசர் பஜார் - சங்ககிரி ராஜ்குமார் கூட்டணியின் 'பயாஸ்கோப்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

Image
  தமிழ்   திரையுலகின்   முன்னணி   நட் சத்திர   நடிகர்களான   சத்யராஜ் -  சே ரன்   சிறப்பு   தோற்றத்தில்   நடித் திருக்கும்  ' பயாஸ்கோப் '  திரைப் படம்   ஜனவரி  3  உலகம்   முழுவதும்   தி ரையரங்குகளில்   வெளியாகிறது .  தி ரையரங்கு   வெளியீட்டிற்கு   பிறகு   இந்த   திரைப்படம்  ' ஆஹா   ஃபைண்ட் '  டிஜிட்டல்   தளத்தில்   வெளியாகிறது .   சங்ககிரி   ராஜ்குமார்   இயக்கத்தி ல்   உருவாகி   இருக்கும்  ' பயாஸ்கோ ப் '  திரைப்படத்தில்   சத்யராஜ் ,  சே ரன் ,  சங்ககிரி   ராஜ்குமார் ,  சங் ககிரி   மாணிக்கம்   உள்ளிட்ட   பலர்   நடித்திருக்கிறார்கள் .  மேலும்   இ ந்த   உண்மை   கதையில்   அசலான   கதை   மா ந்தர்களே   அவரவர்   வேடங்களில்   நடி த்திருக்கிறார்கள் .  முரளி   கணேஷ்   ஒளிப்பதிவு   செய்திருக்கும்   இப் படத்திற்...