Ashok Selvan's Hostel readies for April 28th release !
Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் தயாரிப்பில் , இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் , அசோக் செல்வன் , பிரியா பவானி சங்கர் நடிப்பில் , மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ ஹாஸ்டல் ”. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது . பட முன்னோட்ட விழாவாக , படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர் . இவ்விழாவினில் , இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது ... எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள் . இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன் . தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி . அசோக் செல்வன் ...