Posts

Showing posts from September 12, 2021

Review : Dikkiloona

Image
 Directed by Kartik Yogi, Dikkiloona is a  time travel comedy starring Santhanam, Anagha, Shirin Kanchwala, Yogi Babu, Anandraj, Muniskanth and others. The story revolves around a man EB Mani (Santhanam), who in a freak incident, discovers a machine of Time travel which he then uses to go back in Time. He does this  because he is eager to stop his marriage in the past, to his present wife ( Anagha), whom he cant stand any more due to her nagging nature, a far cry from the girl he fell in love with.  When he goes back and forth in Time, he discovers a truth about himself and life in general which changes the way he looks at his life events. Santhanam plays a triple role and uses his usual one liners and counters to keep the mood light.  Anagha as the wife and Shirin his other love interest do their bit to fit their roles. But the female lead characters could have been better fleshed out beyond their uni- dimensional personas. The hero is never shown to realise his own mistakes in life a

GV Prakash, Gautham Menon star in Selfie!

Image
 * ஜி.வி.பிரகாஷ் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி* அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க, கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். இவர்களுடன் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  மேலும் வாகை சந்திரசேகர், அறிமுக நாயகன்DG குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால்  ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் நம்பிக்கைக்குரிய தளபதியும், உதவி இயக்குனருமான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை டிஜி பிலிம

Saayam holds grand audio launch,readies for release!

Image
  ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்' இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், பி ஆர் ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்  விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.  முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூ

Mirchi Siva- Nikki Galrani's Idiot set for grand release!

Image
Idiot, bankrolled by Screen Scene Media, directed by Rambhala and starring Mirchi Siva-Nikki Galrani is all set for release.Dhillukku Dhuddu' and 'Dhillukku Dhuddu 2' director Rambhala's upcoming flick 'Idiot', is now ready for release. Produced by Screen Scene Media Entertainment Pvt Ltd, the film stars Mirchi Siva and Nikki Galrani in the lead roles. Anandraj, Oorvasi, Akshara Gowda, Mayilsamy, Sivashankar Master, Ravi Maria, Singamuthu and Kingsly play prominent roles in the movie.Speaking about the movie,  director Rambhala says "It is natural for everyone to behave like an 'idiot' once in a while. The movie is based on this idea." He adds: "Unlike other horror movies 'Idiot' will be a peculiar ghost film which can be watched along with children."Shooting for the flick took place in areas in and around Tenkasi, Pollachi and Puducherry. Raja Bhattacharjee is the cinematographer and Vikram Selva has composed music for the fl