Posts

Showing posts from January 13, 2023

“I would love to watch Thunivu with Tamil Audience”- Manju Warrier

Image
  Thunivu, one of the most anticipated movies of the year in Kollywood released on January 11th, and along with Thala Ajith, Malayalam veteran actress Manju Warrier also has made the movie to be celebrated for fans across South India. Manju Warrier watched the movie along with her fans on the first day at Vanitha Cineplex and mentioned to the media that this is the first time she’s watching the complete movie on the screen.  This is the first time Manju Warrier taking up an Action role, and expressed her happiness in doing this challenging role that required much preparation and training. Unlike some Kollywood roles, Kanmani(Manju Warrier) in Thunivu is not a side-lined character, but a powerful one with ample screen space.  As always, Manju Warrier has done complete justice to the role.  Thunivu has received wide applause from all over South India. Thala Ajith, Director H. Vinoth, and the crew have called Manju Warrier to share the happiness of the

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் 'ஃபார்ஸி' வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

Image
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி',  பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.   விரைவில் வெளியாகவிருக்கும்  அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது. அவர்களுடன் இந்தத் தொடரில் திறமை மிக்க  நடிகர்களான ராஷி கண்ணா, கே.கே. மேனன், புவன் அரோரா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் . D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் & டி