Posts

Showing posts from October 27, 2023

Movie Review : Margazhi Thingal

Image
 MARGAZHI THINGAL CAST: Bharathiraja – Ramaiya (Thatha) Shyam Selvan – Vinoth  Rakshana – Kavitha  Naksha Saran – Hema Suseenthiran - Dharman Appukutty – Raasu  CREW: PRODUCER - SUSEENTHIRAN DIRECTOR - MANOJ K BHARATHIRAJA MUSIC DIRECTOR - ISAIGNANI ILAIYARAAJA DOP - VANCHINATHAN MURUGESAN EDITOR - THIYAKU ART DIRECTOR - SEKAR B DIALOGUE - SELLA SELLAM FIGHT MASTER - DINESH KASI ( MASTER ) DANCE MASTER - SHOBI PAULRAJ ( MASTER ) COSTUME DESIGNER - VASUKI BHASKAR CO-DIRECTOR - RAJAPANDIAN PRODUCTION MANAGER - SWAMINATHAN LINE PRODUCER - ELANGO T CREATIVE PRODUCER - DURAI K.V PRO - NIKIL MURUKAN Kavitha ( Rakshana) lives with her grandfather Ramaiah ( Bharathi Raja) in a rural area.  Her uncle ( Susiethiran) is a casteist who wants her to marry within the community. It so happens that during her 10th standard, she falls in love with a new student Vinoth ( Shyam Selvan). Though they are of different backgrounds, Ramaiah agrees to their union, but on the condition that they will not be in

துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்

Image
  இந்நிகழ்வின் முதல்  பதிப்பில், DCP  மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.  ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது.  ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன்,  'துரங்கா சீசன் 2' இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து  இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த

“பணம் முக்கியம் இல்லை, கதாபாத்திரமே முக்கியம்” – மிரியம்மா ஆடியோ வெளியீட்டில் நடிகை ரேகா

Image
ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பேசிய நடிகர் ஆஷிக், இந்த மிரியம்மா படத்தின் புராஜக்ட் மிக வேகமாக நடந்து முடிந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் சில படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்தாண்டு விஜயதசமிக்கு வெளியாகும், படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும். அப்படியெல்லாம் இங்கு நடப்பது சகஜம். ஆனால் இந்த படத்தின் வேலைகளை இவ்வளவு வேகமாக முடித்திருக்கும் இயக்குநர் மாலதி நாராயணுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்