Posts

Showing posts from January 7, 2022

Darbuka Siva’s directorial debut ‘MUDHAL NEE MUDIVUM NEE’ to premiere on ZEE5 !

Image
Mudhal Nee Mudivum Nee is a feel-good youth drama that revolves around the concept of filling oneself with hope and making peace with life. The story is narrated from the perspective of a bunch of high school kids growing up in the late 90s in Chennai, Tamil Nadu. The film holds a mirror to the mood of that era as much as it reflects the mind space of those teenagers. Then the story moves to a space where finding closures and purpose in life are the central themes. It is worth mentioning that Mudhal Nee Mudivum Nee has won ‘Honourable Mention’ at the 'New York Movie Awards' and 'Best Director' at 'Art Film Awards', Macedonia. Besides, it has been an official selection at various festivals all over the world. Music is considered as a prominent crowd-puller that escalates the expectations over a film. Significantly, the soundtracks in this movie have already performed well. In particular, the title track crooned by Sid Sriram and penned by Thamarai has been consis

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'திரைப்பட விமர்சனம்

Image
 ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே 'திரைப்பட விமர்சனம் ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே '' சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு. அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். நந்தினியையும் அப்படித்தான் காதலிக்கிறான்.  அரவிந்தை நந்தினியும் முழுதாக  நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர்  செல்கிறார்கள். மல

Adangamai in theatres from today !

Image
ஜனவரி 7 முதல்'அடங்காமை' உலகமெங்கும் வெளியாகிறது. "திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம்  அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்  'என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும் .ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கினேன். அதுதான் இப்போது படமாக உருவாகியிருக்கிறது.  . இப்படத்தை 7 முதல் முதல் தமிழகமெங்கும  வெளியிடுகிறோம். இது மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும் "என்கிறார் தயாரிப்பாளர்கள் பொன் .புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன்  இந்த படத்தயாரிப்பில் பங்கேற்று இருக்கிறார்கள். தமிழ்த் திரையுலகின் மீது அபிமானமும் ஆர்வமும் கொண்ட , இவர்கள் இப்படத்தினைத் தொடர்ந்து மேலும் படத் தயாரிப்பில் ஈடுபட இருக்கிறார்கள். திருக்குறளை மையமாக வைத்து உருவாகும் இத் திரைப்படம்  ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறார்கள் புலேந்திரன்,மைக்கேல் ஜான்சன் இருவரும்.  இப்படத்திற்கு ஒளிப

Blood Money on Zee5, thrills viewers !

Image
 ஜீ5- ஒரிஜினல் வெளியீடான, 'பிளட் மணி' (Blood Money)  திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் இதயங்களை ஒருங்கே வென்றுள்ளது ! ஜீ5 OTT தளத்தில்  டிசம்பர் 24 அன்று நேரடியாக வெளியான சஸ்பென்ஸ் டிராமா திரைப்படமான  'பிளட் மணி' (Blood Money)  உலகமெங்கும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இயக்குனர் சர்ஜுன் KM இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிப்பில் வெளியான, 'பிளட் மணி' திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று, ஜீ5 OTT தளத்தில், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று, புதிய சாதனைகள் படைத்து வருகிறது. ‘பிளட் மணி’ (Blood Money) திரைப்படம் சமூகத்தில் ஊடகங்களின் பங்கு எவ்வளவு முக்கியம் என கூறும் படைப்பாக உருவாகி பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது, பிளட் மணி திரைப்படம், ஊடகங்களின் உண்மையான சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமாக வந்துள்ளது. ஒரு அற்புதமான கதையுடன், சமூகத்தின் மீதான அழுத்தமான கேள்வியுடன், எளிய மனிதர்களின் வலியை சொல்லும் படைப்பாக, இப்படம் இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகர்களின் நட