Posts

Showing posts from July 8, 2024

Adore The Innocent Cop Charulatha, Priyanka Mohan’s First Look From Natural Star Nani, Vivek Athreya, DVV Entertainment Pan India Film Surya's Saturday Unleashed*

Image
  The Pan India adrenaline-filled action-adventure Surya's Saturday stars Priyanka Mohan playing the heroine opposite Natural Star Nani. This is her second movie with Nani, after Gang Leader. Today, the makers unleashed the first look of Priyanka Mohan. The first look poster presents Priyanka Mohan as an innocent cop named Charulatha. She looks fit in the character and is seen flashing a beautiful smile on her face. Dressed in a khaki outfit, Priyanka walks on the road with a bag on her shoulder. Priyanka’s character is going to be very significant in the movie. Vivek Athreya is directing, while DVV Danayya and Kalyan Dasari are bankrolling the movie on a high budget with rich production and technical standards under the banner of DVV Entertainment. The movie has SJ Suryah in a pivotal role. Murali G is the director of photography, wherein Jakes Bejoy composes the music. Karthika Srinivas is the editor of this Pan India film that will be released in Telugu, Tamil, Kannada, Malayala...

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த 'காளிதாஸ் 2'

Image
2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்'.  காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது 'காளிதாஸ் 2' படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா - அம்மா கிரியேஷன்ஸ்,  கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ்,  சினிஷ்-  சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண்,  விநியோகஸ்தர்கள் அழகர்சாமி, அரவிந்த் - ஆருத்ரா பிலிம்ஸ், 'டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபு, இயக்குநர் கே.  கல்யாண், 'டார்க்' பட இயக்குநர் ஜெகன், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்பிரமணியம், வேல்ராஜ், சக்தி, சண்டை பயிற்சி இயக்குநர் பாண்டியன், இணை இயக்குநர் ஆதிஷ்.. உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள...