Posts

Showing posts from April 3, 2023

"பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி

Image
  ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்”. தற்கால பள்ளிக்குழந்தைகளின் விளையாட்டுத்தனம், சேட்டைகள், அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் இணைந்த ஒரு அழகான திரைக்கதையாக, உணரச்சிகரமான டிராமாவாக “பாபா பிளாக்‌ ஷீப்” உருவாகிறது.  அயாஸ், நரேந்திர பிரசாத், அம்மு அபிராமி, RJ விக்னேஷ்காந்த் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில்  நீண்ட இடைவேளைக்கு பிறகு 'விருமாண்டி' அபிராமி நடிக்கின்றார். இப்பட குழுவினரை சமீபத்தில்  பார்த்த நடிகர் சூரி “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார். “பாபா பிளாக்‌ ஷீப்” படக்குழுவினரும் நடிகர் சூரிக்கு 'விடுதலை Part1' வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர். “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் அயாஸ் நரேந்திர பிரசாத் அம்மு அபிராமி 'விருமாண்டி' அபிராம

DREAM WARRIOR ANNOUNCES ITS 2ND TELUGU PRODUCTION 'RAINBOW' FEATURING RASHMIKA MANDANNA IN THE LEAD

Image
   Producers SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures are proud to announce the launch of their latest production, 'Rainbow', a breezy romantic fantasy featuring Rashmika in the lead.  Since its inception, Dream Warrior Pictures is a production company, known for its distinctive storylines and quality production values. With movies like Joker, Dheeran Adhigaram Ondru, Aruvi and Kaithi the company has been making exceptional hits time and again.  With Rashmika Mandanna in the lead role, 'Rainbow' promises to be a unique cinematic experience for audiences of all ages. Debutant Shantharuban is incharge of the direction. Dev Mohan, Rao Ramesh are also part of the cast. KM. Bhaskaran weilds the camera while Justin Prabhakaran will score the music, both of which will surely be among the movie's highlights. National award winning Production designer Banglan is incharge of the production design.  "We are delighted to be producing 'Rainbow,' a mov