Posts

Showing posts from April 28, 2022

Film Review : Hostel

Image
 Hostel, the Ashok Selvan starrer directed by Sumanth Radhakrishnan releases this week, co-starring Priya Bhavani Shankar, Ravi Mariya, Sathish, Nasser,Munishkanth and a host of others. It is a remake of a Malayalam film and set in a boys hostel. Ashok Selvan plays Kathir, a  student beset by loan problems who is offered a payment of his debt by Athrishtalaxmi ( Priya) who in return wants him to take her into the boys hostel he resides in. When this happens, there is chaos all around as strict warden Father Kuriakose ( Nasser) and his man Friday Saathappan (Munishkanth) are on a hunt to find out whether a girl is inside the hostel.  A cat and mouse game ensues as the pursuit gets hot and the the two youngsters try their best not to get caught, aided by friends.  Throw in a ghost with a past history, who falls in love with Saathappan who wants to escape her, and there is total mayhem. Hot on the heels of Athrishtalaxmi, is her loan shark father, played by Ravi Mariya. Do the youngsters

வெற்றி விழாவில் இயக்குனருக்கு அடுத்த பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

Image
  தாணு சார் சினிமாவின் காட்பாதர் - ஜி.வி.பிரகாஷ் கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது. மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது, "எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவி

Prime Video launches Trailer of Revenge Action-Drama –Saani Kaayidham

Image
Prime Video today unveiled the trailer of Arun Matheswaran’s upcoming Tamil revenge action-drama, Saani Kaayidham. Produced under the banner of Screen Scene Media, the film stars Keerthy Suresh and Selvaraghavan in the lead roles. Saani Kaayidham will premiere exclusively on Prime Video starting 6 May, and will also be available as Chinni in Telugu and as Saani Kaayidham in Malayalam across 240 countries and territories.  The story follows a heart-wrenching journey of Ponni (Keerthy Suresh) who works as a constable and lives with her five-year-old daughter Dhanna and her husband Maari, who works as a coolie in a rice mill. In one unfortunate night, she loses everything. To avenge the injustice done to her, she takes support of Sangaiah (Selvaraghavan), with whom she shares a bitter past.  Speaking about her role, Keerthy Suresh said, “Saani Kaayidham is a complete departure from any of my past work, I play a raw and intense character. It was my role and director Arun’s distinctive stor

சாணி காயிதம் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் இணைந்து நடிப்பது குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களின் கருத்து*

Image
  முதல் வெற்றிப் படமான ராக்கி மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திரைப்படத் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்போது தற்போது அவரது அடுத்த  அருமையான படைப்பான “சாணி காயிதம்” திரைப்படம் பிரைம் வீடியோவில் மே 6 ஆம் தேதி உலகளாவிய பிரீமியராவதில் உற்சாகமாக உள்ளார். பழிக்குப் பழி  கதைக் களம் கொண்ட இந்த ஆக்‌சன்-டிராமாவில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இட்டுச் செல்லும், பரபரப்பான இப்படம்  கதாநாயகிக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் ஒரு அநியாயம் இழைக்கப்படுவதுமான  தலைமுறை சாபம் நிஜமாகும் கதையை சித்தரிக்கிறது.   பன்முகத் திறன் கொண்ட கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் கூறும்போது.., “நான் மகாநதி திரைப்படத்தில் அவரது நடிப்பைக் கண்டு வியந்தேன். அதனால் சாணி காயிதம்  எடுக்கும் போது இப்படத்திற்கு அவர்  பொருத்தமாக இருப்பாரென  அவரை என் மனதில் குறித்து வைத்திருந்தேன். இப்படத்தில் அவர் நடிக்கும் பாத்திரம் அவர் இதுவரை செய்திராத  ஒரு புதுமையான பாத்திரம்.  அவர் கண்டிப்பாக இதற்கு  சர