Posts

Showing posts from February 21, 2022

Rajini, Kamal and industry celebs attend grand wedding!

Image
 *தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!* தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.  மணமக்கள் சுஷ்மிதா  MBA -  மணமகன் R.சரண் MBA , இருவரையும்,  தமிழ் சினிமா பிரபலங்கள்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தயாரிப்பாளர் போனிகபூர், பிரபு, விக்ரம் பிரபு, விஜய் ஆண்டனி, வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் தாணு, தேனாண்டாள் முரளி, அருள்பதி, எல்ரெட்குமார், நடிகர் நாசர், அம்மா சிவா, மனோபாலா, மயில்சாமி, இயக்குநர்கள் N.லிங்குசாமி, சுசிகணேசன், சரண், நடிகர் வைபவ், சுப்பு பஞ்சு, ரோகிணி தியேட்டர் பன்னீர் செல்வம் ஆகிய பிரபலங்களுடன்,  அரசியல் பிரமுகர்கள் தங்கம் தென்னரசு, சேகர் பாபு, TTV.தினகரன், SV.சேகர், ராணிபெட் காந்தி, கு. பிச்சாண்டி, V V ராஜன் செல்லப்பா, R B உதயகுமார், வாணதி சீனிவாசன், செல்லூர் ராஜு, SP வேலுமணி, ஜெயக்குமார், LK சுதீஷ்,  ஆகிய

Samantha as Shakuntalam first look revealed!

Image
  Shakuntalam, which has Samantha Ruth Prabhu in the lead role, is one of the big movies in the making. The multilingual is being made in Telugu, Hindi, Tamil, Malayalam and Kannada. Now the makers have unveiled the first look of Samantha from the movie. She looks elegant in the poster and is seen sitting in a forest surrounded by birds and animals. Samantha is looking curious somewhere, while the inmates of the jungle look at her in awe. Written and directed by Gunasekhar, Shakuntalam has musical score by Manisharma and cinematography by Shekar V Joseph, while dialogues are penned by Sai Madhav Burra. Allu Arjun's daughter Allu Arha makes her acting debut with this film, which also has Mohan Babu, Dev Mohan, Sachin Khedekar, Gautami, Aditi Balan and Ananya Nagalla in pivotal roles. Neelima Guna is producing the movie on a huge budget under the banner of Gunaa DRP - Teamworks. Shakuntalam will be presented by ace producer Dil Raju. It is said Gunasekhar has done a lot of research w