Posts

Showing posts from April 18, 2023

Yaathisai gears up grand release

Image
With 'Yaathisai' trailer getting massive response by crossing 6 million views in just 6 days, the film is gearing up to be released in theatres across Tamil Nadu by Sakthivelan B's Sakthi Film Factory on April 21 Producer KJ Ganesh of Venus Infotainment is bankrolling the film ‘Yaathisai’ directed by Dharani Rasendran, featuring newcomers in the lead roles. The film set in the backdrop of the 7th century revolves around the story of of a small group of villagers who fought against the Pandiyan king. The film has become the favourite of the public with its scintillating trailer which has crossed 6 million views in just 6 days.  The movie's Tamil Nadu theatrical rights have been bagged by Sakthivelan B's Sakthi Film Factory, while foreign theatrical rights have been acquired by Ayngaran International. With the film gearing up for the worldwide theatrical release on April 21, the cast and crew members interacted with the press and media fraternity sharing the experienc

ரசிகர்களின் ஆவலைத் தூண்டும் “அவள் பெயர் ரஜ்னி” டீசர் வெளியீடு !

Image
  எதிர்பார்ப்பை எகிற வைக்கும்  “அவள் பெயர் ரஜ்னி” டீசர் !  நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  பரபரப்பான திரில் அனுபவம் தரும் டீசர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராம்  நடிப்பில், விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும்,  துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.  தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும்  அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.  இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெ

ZEE5 தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடு, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் !

Image
 “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் ! தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும்,  இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம்,  தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில்,  புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது.  Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார்  மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.  பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட  இளைஞன் வியோம்,  அவனுக்கு தன்னுடன்  வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும்  தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால்  உடைந்து  போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக்  கண்டுபிடிக்க முயல்கிறான். பரபரப்பா