Posts

Showing posts from August 5, 2021

Cheran injured while shooting for Gautham Kathik film !

Image
  படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து, சேரனின் தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்த போதிலும், படப்பிடிப்பை ரத்து செய்யமால் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்துள்ளார்.  சேரன் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர்

2D Entertainment Clarifies on Sikhya Entertainment claims for Soorarai Pottru Hindi Rights

Image
No truth in Sikhya Entertainment's claim: 2D Entertainment Co-Producer Rajsekar Karpoorasundarapandian 2D Entertainment Private Limited, the makers of the highly-acclaimed blockbuster Soorarai Pottru , featuring actor Suriya in the lead, have clarified that the claims being made by Sikhya Entertainment with regard to the Hindi rights of the film are untrue and incorrect. Dismissing the claims made by Sikhya Entertainment in an arbitration case filed by them before the Hon’ble High Court of Madras, Rajsekar Karpoorasundarapandian CEO of 2D Entertainment said that the facilitation fee as agreed have been paid in full by 2D entertainment to Sikhya Entertainment with regard to their facilitation work for the acquisition of the film's rights from Captain Gopinath. " We have paid Sikhya Entertainment a huge sum of 3 crores for facilitating the acquisition of the rights of the book “Simply Fly”, apart from the actual rights money and Sikhy a’s expenses that we separately paid.

Vijay Milton directs Kannada Star Shivarajkumar in Bhairaghi !

Image
  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் பைராகி ! Bhairaghi  கன்னட  திரையுலகில் 35 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் சிவராஜ்குமார், தமிழ் இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் "பைராகி"  திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த  ஆக்சன் கமர்ஷியல் படத்தின், இறுதிகட்ட படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இப்படம் குறித்து நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது..   நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருகிறேன். அங்கு வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகர் அவரின் படங்களை முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும்  மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தத

Vishal 31 in last leg of shoot !

Image
இறுதி கட்ட படப்பிடிப்பில் விஷால்#31!  விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் ஃபிலிம் பேக்டரி பிரமாண்டமாக தயாராகும், விஷால்#31 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாட்கள் நடைபெற்றது.  விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலின் அடுத்த படமான  விஷால்#31  படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் 10 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்றுமுதல் நடைபெற்று வருகிறது.  அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்படும்.  இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ்,  

Suriya -Amazon Prime Video grand collaboration!

Image
Amazon Prime Inks Landmark Deal with Suriya’s 2D Entertainment: Four 2D Entertainment Movies to Premiere Directly on Prime Video in the next four mo nths ! The four movie slate includes the world premieres of highly anticipated titles such as Jai Bhim, Udanpirappe, Oh My doG and Raman Aandalum Ravanan Aandalum The movies feature some of the most respected talent from the Tamil film industry along with fresh faces. The technical crew also brings together new talent and well-known names in the industry.     Amazon Prime Video India today announced a first-of-its kind exclusive deal with Suriya’s 2D Entertainment. As part of this collaboration, the next four Tamil movies from 2D Entertainment will premiere directly on Prime Video worldwide, over the next 4 months.  Delivering on its commitment to program for the diverse entertainment choices of Indian consumers, this association will further strengthen the Tamil language content portfolio on Amazon Prime Video, bringing the best of homeg