Posts

Showing posts from December 7, 2024

Bodycraft Clinic Salon expands chain to Chennai, with premium wellness, skincare salon!

Image
 Believing in their founder's motto of  making their clients 'feel rejuvenated from within', ace skin and body care salon, and one stop shop for customised salon, skin and beauty care,  Bodycraft Clinic & Salon, one of India’s leading beauty and wellness brands, is set to unveil its first outlet in Chennai, after 25 existing outlets across India. With 20 outlets in hometown Bengaluru, and 5 across the rest of India, Chennai is their  next stop.  The Brand also runs the Bodycraft Academy with courses on beauty care, in collaboration with the Vidal Sassoon School. Swati Gupta - Director & Head of Creative Development Now, the legacy brand is set to bring the city its signature combination of dermatologist-approved skin and hair treatments and luxury salon services, offering a one-of-a-kind facility that caters to both skincare and wellness needs.  The new store occupies a sprawling 2900 sq. ft. expanse and aims to address Chennai’s unique skin and hai...

ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

Image
 ZEE5  தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த,  ஜெயம் ரவியின் ‘பிரதர்’  திரைப்படம் ! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும்  Zee5 தளத்தில்,  சமீபத்தில் வெளியான  “பிரதர்”  திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக    ZEE5 இல் கடந்த  நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.  கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உரு...