Posts

Showing posts from June 27, 2023

தலைநகரம் 2" திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !

Image
  Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில்,  மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில்,  இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி  பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்

Prime Video’s Upcoming Tamil Original Series, Sweet Kaaram Coffee, to Premiere on 6 July; a Wholesome Family Watch About Three Women From Different Generations on an Unforgettable Joyride

Image
  Created by Reshma Ghatala, and produced under the banner of Lion Tooth Studios Pvt. Ltd., Sweet Kaaram Coffee is directed by Bejoy Nambiar, Krishna Marimuthu, and Swathi Raghuraaman Starring Madhoo, Lakshmi, and Santhy, the eight-episode Tamil series premieres on 6 July, along with dubs in Telugu, Malayalam, Kannada, and Hindi. Prime Video, India’s most loved entertainment destination, announced its much-awaited Tamil Original series, Sweet Kaaram Coffee, to premiere on 6 July, 2023. The eight-episode series beautifully encapsulates an unforgettable journey of three women from different generations rekindling their love for life, and discovering the sweet-and-fulfilling scent of self-reliance and self-discovery. Created by Reshma Ghatala, and produced by Lion Tooth Studios Pvt. Ltd., the heartwarming series is directed by Bejoy Nambiar, Krishna Marimuthu, and Swathi Raghuraaman; and stars Lakshmi, Madhoo, and Santhy. Prime members in more than 240 countries and territories around the