Posts

Showing posts with the label Vetri

நடிகர் வெற்றி பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடிய ஆலன் படக்குழு !

Image
  தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர்.  திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி  என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி.  வித்தியாசமான களங்களில்  ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.   தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க,  மனதை மயக்கும்  ரொமான்ஸ் டிராமாவான  ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர்.  ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை சொல்லும் படமாக இப்படம் உரு...

Vetri film Red Sandalwood set for release!

Image
 2015 ல் செம்மரம்  வெட்டியதாக கொலை செய்யப்பட்ட தமிழர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் " RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது. வெற்றி நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் "  RED SANDAL WOOD " செப்டம்பர்  8 ம் தேதி வெளியாகிறது. JN சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் J.பார்த்தசாரதி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம்  "  RED SANDAL WOOD "  இந்த படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் , எம் எஸ் பாஸ்கர் , கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத் , வினோத் சாகர், பாய்ஸ் ராஜன், லட்சுமி நாராயணன் ,      சைதன்யா ,விஜி, அபி ,கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர்  J.பார்த்தசாரதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு  -  சுரேஷ் பாலா இசை - சாம் CS  பாடல்கள் - யுகபாரதி  சவுண்ட் டிசைன் -  ஆஸ்கார் நாயகன் ரெசுல் பூக்குட்டி...

Film Review : Bumper

Image
Bumper directed by debutant M Selvakumar and produced by Vetha Pictures, S Thiagarajan,  starring Vetri, Shivani, Hareesh Peradi, GP Muthu and others,  hits screens on July 7th. Summary : Pulipandi ( Vetri ) and his 3 friends indulge in thefts and petty crimes in Thoothukudi, often in cahoots with the local cops. This makes Anandi ( Shivani) his relative whom he likes,   feel replused. Her parents refuse the marriage proposal by Pandi's mother due to his activities.  One day,  Pulipandi goes to Sabrimala where he meets an old man Ismail ( Hareesh Peradi ) who sells him a lottery ticket. As luck would have it, the ticket wins him a 10 crore bumper prize. But Pulipandi had dropped the ticket on the floor and forgotten about it.  The lottery seller Ismail, had found it and kept it safely on his bag.    When the win is announced Ismail decides to go all the way to Thoothukudi to find Pulipandi and give him the ticket, even though his own...

Grand "BUMPER” Trailer and Audio Launch Event !

Image
Content-driven star Vetri is playing the lead role in ‘Bumper’, produced by Vedha Pictures' S. Thiagaraja B.E. and directed by M. Selvakumar. Vetri and Shivani are playing the lead roles and appear in unique characters in this movie that revolves around the lottery ticket business in Kerala. With the film all set for the theatrical release on July 7, the audio and trailer launch event was held in Chennai, which was graced by eminent personalities from the film industry including K. Bhagyaraj, Radhakrishnan, Treasurer of Tamil Film Producers Council, Director Muthaiah, Director Gopinath, Director Manthiramoorthy, Director Ganesh K Babu, Director Anees, Director Rafiq and many others. Here are excerpts from the occasion… Actor Kavitha Bharathi said, “I am glad to introduce producer Thiagaraja sir, through this event. It’s healthy for Tamil cinema to have producers like him. The film will speak loud about religious harmony and humanity. It will be loved and appreciated by everyone.” L...

Actor Vetri starrer “Iravu’ shooting nearing completion

Image
  Producer MS Murugaraj of M10 Productions presents ‘Bakrid’ fame Jegadeesan directorial ‘Iravu’, features ‘8 Thottakkal & Jiivi fame’ Vetri and ‘Bigg Boss’ fame Shivani Narayanan in the lead roles. The shooting of this movie, a ghost thriller drama, is nearing its completion now. Actor Vetri, who has been choosing unique content-driven movies, and filmmaker Jegadeesan Subu, who has made good films, are collaborating for this movie ‘Iravu’. Shivani Narayanan, who shot to fame for her ‘Bigg Boss’ reality TV show, is playing the female lead role in this movie.   The story revolves around a video game designer who starts witnessing the characters from his newly designed video game in reality during its launch. This incident sparks off a chain of thrilling events over a night time. Although Tamil cinema has witnessed the release of many Horror movies, ‘Iravu’ will be an exceptional thriller drama with more emphasis on...

"டிக் டாக்" சூப்பர் ஸ்டார் ஜி.பி.முத்து பாராட்டிய "ஜோதி" திரைப்படம்.

Image
  தாய்மையை போற்றும் "ஜோதி"  ஜூலை 28 முதல் திரையில். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜோதி. மிகப்பெரிய சஸ்பென்ஸ் திர்லர்ரோடு சேர்ந்து அமைந்திருப்பது தான் இந்த படத்தின் தனிச்சிறப்பு. இந்த ஜோதி திரைப்படத்தை "டிக் டாக்" பிரபலமான ஜி . பி முத்து அவர்கள் பார்த்துவிட்டு படத்தையும், படக்குழுவினர்களையும் வெகுவாக பாராட்டினார். மேலும் படத்தில் சில இடங்களில் சஸ்பென்ஸ் இருக்கின்றது என்றும் அது இதுதான் என்று நம் கணிக்கையில் அது இல்ல அப்படின்னு நம் கவனத்தை வேறு மாதிரி திசை திருப்புகின்றது இந்த படம் என்று ஜோதி படத்தின் திரைக்கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  நம் நாட்டில் 11ஆயிரம் குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள் அதில் இன்றைக்கு வரைக்கும் 10800 குழந்தைகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்றும் அதிர்ச்சியான ஒன்றும் தான். மேலும் இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதை தான் குழந்தைகளை கடத்திவிற்கும் கும்பல் இன்று அதிகமாக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம் தான் என்றும் கூறினார் ஜி பி முத...

Vetri's Jothi film first single launched !

Image
  The first song of the movie "Jothi" "Povathenge" was released yesterday at SRM College in the presence of a thousand student doctors. Producer "SP Raja Sethupathi", director "AV Krishna Paramatma", (Mandela)'s heroine "Sheela Rajkumar", composer "Harshavardhan Rameshwar", songwriter "Karthik Netta", supporting actor "Hari Krish" were present in the event. The event screened the first song scene of the film where students applauded "Let's launch Povathengea from JOTHI", to be videotaped by the producer in the presence of all student physicians. The students commented that the last three shots at the end of the song were like a haiku poem and that it was very interesting to see the scene. Due to the request from the students, the first ten minutes of the film were screened. The stage was filled with shock throughout the scene and the whistling sound filled the entire stage as soon as the ...