Posts

Showing posts from June 7, 2022

Sundar C's 'Coffee With Kadhal', to release in July!

Image
They say friendship starts with a hello and love over a cup of coffee.  Coffee With Kadhal' is brewing to spread the magic of rejuvenating hearts and connecting souls. Director Sundar C is one among the directors who updates himself with the changing times. If you want to forget your worries and have a laugh along with your family; his films top the list. Be it comedy that would make you laugh your gut out, or spine chilling horror films... His films have an audience ranging from young kids to adults. In that sense, after 'Aranmanai-3', Sundar C is currently helming 'Coffee with Kadhal' produced by Khushbu's Avni Cinemax Pvt Ltd and ACS Arun Kumar of Benzz Media. The film stars Jiiva, Jai, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson and Aishwarya Dutta, Dhivyadharshini (DD), Yogi Babu, Redin Kingsley, Pratap Pothan, Vishu Viswanath, Samyukta Shanmugham, Aruna Balraj and Baby Vrithi. Many years ago, Sundar C's 'Ullathai Allitha' was a huge s

Sooragan film launched !

Image
  3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்”. அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தார். தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு இயக்கம் - சதீஷ் G.குமார் ஒளிப்பதிவு – ஜேசன் வில்லியம்ஸ் இசை – அச்சு ராஜாமணி ஸ்டண்ட் – டேஞ்சர் மணி நடனம் - ஶ்ரீதர் மேக்கப் – பிரின்ஸ் பிரேம் காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Nayanthara starrer “O2” premiere on Disney+ Hotstar from June 17, 2022, onwards - O2 Trailer released

Image
  Disney+ Hotstar, the top league OTT platform in the Tamil territory, officially announces that its next outing titled ’O2’ featuring Nayanthara in the lead role, produced by SR Prakash Babu and SR Prabhu of Dream Warrior Pictures will have its worldwide premiere from June 17, 2022, onwards.  O2, written and directed by Vignesh GS features a musical score by Vishal Chandrashekhar, cinematography by Tamizh A Azhagan, and editing by Selva RK. The film is crafted with lots of raciness with heart-pounding thriller elements, which will keep the adrenaline rush high in audiences, throughout the movie.  A mother with her 8-yr old son gets stuck inside a bus hit by an accident. The kid affected with chronic lung disorder cannot survive without the aid of an oxygen cylinder. A cop trapped inside the bus, eyes for the same to breathe and survive. How the mother battles the odd situation and saves her son forms the crux of this story. The story is set against the backdrops of hill regions that c

என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் ; நடிகர் ஆர்கே திட்டவட்டம்*

Image
  தனது கண்டுபிடிப்புக்காக 11 நாடுகளில் 18 டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் ஆர்கே ! கின்னஸ் சாதனைக்காக நடிகர் ஆர்கேவை தேடிவந்த பிரமிக்கவைக்கும் அங்கீகாரம்! தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே.  எல்லாம் அவன் செயல் என்கிற தனது முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்ல அழகான உச்சரிப்புடன் தமிழ் பேசும் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்கே. தொடர்ந்து என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் என அடுத்தடுத்த படங்களிலும் தனது திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நடிகர் ஆர்கே. ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் உண்டு. வழக்கமான ஒரு பிசினஸ்மேன் ஆக இல்லாமல் ஏதோ ஒரு வகையில் மக்களின் அடிப்படை பிரச்சனையை தீர்க்க புதுவிதமான கண்டுபிடிப்புகளை பல்வேறு ஆய்வுகளுக்கு இடையே கண்டுபிடித்து பல்வேறு தர சோதனைகளுக்கு பிறகு அவற்றை மார்க்கெட்டில் சந்தைப்படுத்தி வெற்றிகரமான ஒரு கண்டுபிடிப