Posts

Showing posts from March 21, 2024

Ilaiyaraaja Biopic Movie Launch Event

Image
"After much anticipation, fans of Maestro Isaignani Ilaiyaraaja can now rejoice as the official launch of his biopic film titled ‘ Ilaiyaraaja ’ took place  in Chennai. Actor Kamal Haasan had the honor of unveiling the poster, which features Dhanush in a captivating retro style, embodying the musical legend Ilaiyaraaja. The film is directed by Arun Matheswaran, renowned for his work in Captain Miller." The film is prersented by Connekkt Media, PK Prime Production and Mercuri Movies. Produced by Sriram Bakthisaran, C.K. Padma Kumar, Varun Mathur,  Ilamparithy Gajendrean and Saurbh Mishra. The film features cinematography by Nirav Shah and Production Designing by Muthuraj.   "The event also saw the presence of the legendary Isaignani Ilaiyaraaja, along with directors Vetrimaaran and Thiagarajan Kumararaja, among many other luminaries from the film fraternity."  On the occassion, Actor Dhanush was overwhelmed with emotion as he expressed, "This is truly a momen

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படம் !

Image
  இன்றளவிலும் 9 நாடுகளில் டாப் டென்னில்  டிரெண்டிங்காகும்  அமேசான் ப்ரைம் தளத்தில்,  பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியான, சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தனுஷின் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், 40 நாட்களை கடந்தும்,   உலகளவில் 9க்குமேற்ப்பட்ட  நாடுகளில் டாப் 5 வரிசையில்  இடம் பிடித்து, டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது.   சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்,  இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, ஜனவரி 12  ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் "கேப்டன் மில்லர்". இப்படம்  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  வரலாற்றுப் பின்னணியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையப்படுத்திய இப்படத்தில், தனுஷ்,  பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில்  இணைந்து நடித்திருந்தனர்.  “கேப்டன் மில்லர்”