Posts

Showing posts with the label Sam CS

பாலிவுட்டை அதிர வைத்த சாம் CS

Image
  தமிழ் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளர் சாம் CS இப்போது தனது இசையால் பாலிவுட்டை அதிர வைத்துள்ளார். விக்ரம் வேதா இந்திப்பதிப்பின் இசை பெரும் அதிர்வை உண்டாக்கியதுடன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  ஓர் இரவு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் CS. விக்ரம் வேதா மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தார். அப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் மொழி தாண்டி இந்தியாவெங்கும் புகழ் பெற்றது. அப்படத்தின் தீம் இசை பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது.  இசையில் தனித்துவம் காட்டி தனக்கென தனி ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை மயக்கினார். கண்ணம்மா மெலோடி பாடல் தமிழகமெங்கும் அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தது.  மெலோடி பாடல்களில் இன்றைய இளைய ஃபேவரைட் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.  கைதி, அடங்க மறு,  சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், சுழல் போன்ற தொடர் வெற்றிகளை அடுத்து, சமீபத்தில் வெளியான  ராக்கெட்ரி அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது.  ராக்கெட்ரி வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தின்...

Kaithi is an Indian Die Hard?

Image
by Rinku Gupta The grand trailer launch of Dream Warrior Pictures Kaithi was held yesterday .The cast and crew were present including Karthi, Naren, Ramana, Sam CS, Sathyan Sooryan and director Lokesh Kangaraj Sam CS and others. "The dangerous fights by Karthi are exemplary in Kaithi," says Sam CS, music director. " Sathyan Sooryan is the camera man. He has worked on night shoot mostly and mostly inside forest areas with headlights. This team is one that works for the value of content and not money. Everyone had worked very hard.The film has no songs , only BGM. The suspense is very high for every frame and so my music had to do justice. The visuals, sounds and Karthi's acting has made this film exemplary and I am very proud to be part of this film. " The cameraman revealed how difficult it was for Karthi to shoot in tough terrain. Actor Ramana praised Karthi and spoke about a tight close up shot of 3 minutes which was astounding....