Posts

Showing posts with the label Arun Vijay

மிஷன் சாப்டர்1' படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்!

Image
  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் , ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'மிஷன் சாப்டர்1' படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இதன் தேங்க்ஸ் கிவ்விங் மீட் நடைபெற்றது.  ஒளிப்பதிவாளர் சந்தீப், "ஆதரவு கொடுத்த மீடியா, பார்வையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஜய், அருண் விஜய், லைகா நிறுவனத்திற்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".  கலை இயக்குநர் சரவணன், "இந்தப் படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுத்த பார்வையாளர்களுக்கு நன்றி. ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது இன்னும் அதிக ரெஸ்பான்ஸ் படத்திற்கு இருக்கிறது. திரையரங்குகளில் ஸ்கிரீன்ஸ் இப்போது அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அருண் விஜய் சாரின் கடின உழைப்பும் இந்தப் படம் நன்றாக வர முக்கியக் காரணம். இந்த வாய்ப்பு எனக்குக் கொடுத்த இயக்குநர் விஜய், லைகா புரொடக்ஷன்ஸ்க்கு நன்றி".  'ராட்சசன்' சரவணன், "இப்படி ஒரு திறமையான படக்குழுவுடன் இணைந்து பணிபுரிந்தது ம...

Giant London set in Chennai for Arun Vijay- Amy Jackson film Achcham Enbathu Illayea!

Image
  Shri Shirdi Sai Movies Sree & Kavya presents Filmmaker Vijay directorial  Arun Vijay-Amy Jackson-Nimisha Vijayan starrer “Achcham Enbathu Illayea” recreates 3.5Cr worth of London Prison set work across 2.5 Acres  The shooting of Arun Vijay’s upcoming movie ‘Achcham Enbathu Illayea’, directed by Vijay, has been proceeding at a brisk pace. Recently, the crew completed the first leg of the shoot in London and has now kick-started the new schedule in Chennai. A grand set work involving the replica of London Prison at the whopping budget of Rs. 3.5Cr has been erected across the sprawled area of 2.5 Acres at Binny Mills in Chennai. Art Director Saravanan with help of Ramalinga mestry, has recreated the replica of the London Prison with the involvement of hundreds of set decorators. More than thousands of junior foreign junior artistes will be a part of this schedule, where high-octane action sequences of Arun Vijay will be filmed.  The produce...

நடிகர் அருண்விஜய்: “’சினம்’ படம் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்!”

Image
  வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் வெளியான அவரது ‘யானை’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதே இதற்கு சான்று. இந்த நிலையில் GNR குமரவேல் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘சினம்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தீவிரமான ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்திருக்கும் அனுபவம் குறித்து நடிகர் அருண் விஜய் பகிர்ந்திருப்பதாவது, “கோபம் என்பது நம் அனைவரிடத்திலும் எதாவது ஒரு வடிவத்தில் இருக்கும். குறிப்பாக இன்றைய சமுதாயத்தில் எதாவது ஒரு கோபம் இருந்து கொண்டே இருக்கிறது. இது தவறு, அநியாயம் என கோபமடைந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை என தெரிந்து விலகி செல்கிறோம். ‘சினம்’ படத்தின் மையக்கருவும் கிட்டத்தட்ட அது தான். கதாநாயகனை புறக்கணிக்க செய்யும் முரண்பாடுகளை எதிர்த்து போராடும் குணம் கொண்டவனாக இருப்பான்” என்பவர் தனது முந்தைய படங்களை விட இந்த படத்தில் நடிப்பிற்காக கூடுதல் உழைப்பை கொடுத்திருப்பதாக சொல்கிறார். மேலும் அவர் பேசும்போது, “இயக்குநர் குமரவேலன் ...

Film Review : Sinam

Image
The Arun Vijay starrer Sinam, directed by GNR Kumaravelan is the Friday  release in theatres this week on Sep 16th. Arun Vijay plays a very upright, dutiful cop who leaves no stones unturned to bring criminals to justice, making many enemies in the bargain.  He has a loving and understanding wife, ( Palak Lalwani) and a child. However, his loving family  life is torn apart when a gruesome crime takes place and his wife is killed.  With barely any clues and enemies within the force who are maligning his wife, Arun Vijay is determined to fight against all odds and  uncover the truth. Does he succeed? Arun Vijay is in fine form all through and the movie rides on his shoulders. The action thriller relies heavily on the fight sequences and Arun Vijay in a superfit avatar makes every punch, kick and chase plausible and impactful. He shines in the emotional scenes as well, conveying anger, love, desperation and loss in a most effective manner. W...

Web-Series Review : Tamil Rockerz

Image
 AVM Productions' much awaited Web Series Tamil Rockerz dropped on Sony Liv on 19th August, directed by Arivahagan. Rudra ( Arun Vijay),  a trigger happy cop, loses his young wife ( Iswarya Menon) who is a dire movie buff, after a kidnapping. He is much affected by her demise.  One day he is confronted by  a piece of evidence that links the dreaded piracy site Tamil Rockerz to her disappearance. He is also assigned the case of finding out who is the real face of the site.  A man who has no love for films is now on a mission to find the elusive owner. Vani Bhojan is his colleague from the cyber crime forensics department. The task is huge and time is running out, as a major star's film is due for release and under threat by the pirates. Do they get what they are looking for? A fast- paced series, with a raw, gritty edge to it makes for a gripping watch.  There are ample twists and plenty of suspense, along with sentiments and subtle emotions, to keep one eng...

SonyLIV takes its viewers deep into the world of piracy with its Tamil original – Tamil Rockerz

Image
Globally, illegal duplication of content is one of the biggest concerns for content creators and the entertainment industry. They have been waging a never-ending battle against innumerable piracy websites. For the first time, the topic has been explored on a wide scale for viewers to understand the existence of dark alleys of piracy and networks that thrive on this illegal act. Known to bring forth unique and compelling tales, SonyLIV’s next Tamil original, "Tamil Rockerz", explores a one-of-a-kind story about piracy and its many tentacles through an engaging narrative. Directed by Arivazhagan, Tamil Rockerz will premiere on August 19th on SonyLIV. Inspired by real-life events, this fiction series will take viewers on the journey of a cop named Rudra, played by notable actor Arun Vijay. Rudra fights against time, unruly fans, and an anonymous network of powerful and dangerous cyber pirates to safeguard a massively budgeted and highly anticipated movie - Garuda. Tamil Rockerz ...

Arun Vijay on working with 100 dogs in Oh My Dog !

Image
  Actor Arun Vijay narrates the paw-fect experience of working with more than 100 dogs in family entertainer Oh My Dog, releases on Prime Video on April 21* The recently launched trailer of Amazon Original Movie Oh My Dog has created a lot of excitement and won hearts of kids and pet lovers owing to its heart-warming narrative. The upcoming Tamil entertainer is an emotional story of a kid Arjun (Arnav Vijay) and his pup Simba on their beautiful bond and love towards each other. As we see in the trailer, much to every dog lover’s delight, a lot of four-legged furry friends are having a ball of a time. In a recent conversation, actor Arun Vijay and director Sarov Shanmugam revealed that they trained and worked with more than a hundred dogs for this film!  Speaking about the feat of working with hundred dogs, actor Arun Vijay shared, “It was really challenging to work with so many dogs at the same time. I think we shot with nearly 100+ dogs. Having said that, they seemed to have ...

டிஸ்னி தயாரிப்பைப் போல் சர்வதேச தரத்திலான படைப்பு தான் ‘ஓ மை டாக்’

Image
நடிகர் அருண் விஜய்யி ன் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் 'ஓ மை டாக்' திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டை பயிற்சி இயக்குனர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் சரோவ் சண்முகம் பேசுகையில், '' ஓ மை டாக், வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் கருவை தயார் செய்துவிட்டு இதை யார் தயாரித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதன் பிறகு 2டி நிறுவனத்தின் தலைமை ந...