Posts

Showing posts with the label Karthi

சண்டைக்காட்சிகளே இல்லாத ஆனால் கமர்ஷியல் படம் தான் மெய்யழகன்’” ; உத்தரவாதம் தருகிறார் கார்த்தி

Image
2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. கார்த்தி, அர்விந்த் சாமி  நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ……….. ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘மெய்யழகன்’ படம் வரும் செப்-27 (புரட்டாசி 11) ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் ( Traser ) வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று மாலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். *நடிகை தேவதர்ஷினி பேசும்போது,*  “96 படத்தின் இயக்கனருடன் அடுத்த படம் இது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போது, இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்கிறீர்கள் என இயக்குநர் பிரேம்குமார் கூறியதும் இரண்டு நாட்களுக்கு எனக்கு பேச்சே வர...

Karthi at ’Margazhi Thingal’ trailer and audio launch !

Image
  Actor Manoj Bharathiraja is making his debut as a director through 'Margazhi Thingal' bankrolled by Director Suseenthiran's Vennila Productions. While 'Iyakkunar Imayam' Bharathiraja plays a very important role, the film has newcomers Shyam Selvan, Rakshana, and Naksha Saran in lead characters.  Bharathiraja and music maestro Isaignani Ilaiyaraaja have teamed up after 31 years for this film. The trailer and audio launch event of ‘Margazhi Thingal’ was held in Chennai on Wednesday. Here are the highlights: Suseenthiran, who delivered the welcome address, said... I am very happy to produce this film that has brought together Iyakkunar Imayam Bharathiraja and Manoj Bharathiraja.  Actor Karthi said... Greetings to all. My salutations to Bharathiraja sir. I didn't think Manoj Bharathiraja would direct a movie so soon. Thanks to Suseenthiran for making this happen. I feel very happy whenever I think of Ilaiyaraaja sir. Till now I have been following him as a role mo...

Karthi 25 titled 'JAPAN' begins with puja!

Image
Actor Karthi's 25th film 'Japan ' ( click for full VIDEO) directed by Raju Murugan and Produced by Dream Warrior Pictures had its grand launch earlier today. Director Raju Murugan has been proving that entertainment and social responsibility can go hand in hand through his films which were about never seen before characters, their problems and solutions that upholds societal values. Like his, 'Joker', produced by SR Prakashbabu and SR Prabhu for Dream Warrior Pictures, which won the National Award for Best Film in Tamil. Now the same combo forays again for 'Japan'. Since his debut as a hero in 2007, actor Karthi has made a mark for himself and has won the hearts of millions of fans with his Entertaining yet Unique films. 2022 proved to be yet another promising year for him where he scored 3 consecutive Superhits. After 5 superhit films, 'Saguni', 'Kashmora', 'Theeran Adhigaram Ondru', 'Khaidhi...

"சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பு தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் பரிசளித்துள்ளனர்.

Image
மாபெரும் வெற்றி பெற்ற #சர்தார் இயக்குநர் P S மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு ! தீபாவளி வெளியீடாக பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில்   S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர்  P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்   “ சர்தார் ”.  உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.  இரண்டு வாரங்களை கடந்த பிறகு தற்போது இப்படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P S மித்ரன் அவர்களுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குநருக்கு வழங்கினார்.  விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து  தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக்...

சர்தார் படம் சிறப்பாக வருவதற்கு ஒவ்வொருவரும் கடுமையாக குழுவாக இணைந்து பணியாற்றினார்கள் – நடிகர் கார்த்தி

Image
# சர்தார் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொண்ட அப்படக் குழுவினர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் பேசும்போது, படம் ஆரம்பித்து கொரோனாவைத் தாண்டி, பல சவால்களைத் கடந்து உங்கள் முன்பு சர்தார் படத்தை நிறுத்தியிருக்கிறோம். உங்களுடைய ஆதரவான வார்த்தைகள் படத்தை வெற்றியடைய செய்திருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கார்த்தி என்னுடைய நண்பர். இப்படத்தில் தினமும் அவருடன் பயணித்தேன். அவர் மித்ரனுடன் கலந்து பேசி, ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் காட்டிய ஈடுபாடு எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. மித்ரன் புத்திசாலியான இயக்குநர். நிறைய படிப்பார். ஒவ்வொரு முறையும் 4 மணி நேர கலந்துரையாடுவது உற்சாகமாக இருக்கும். ஜீவி அழகாக இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு இடத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறார். கலை இயக்குநரை யார் அவர்? என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ரூபன் இரவு பகலாக உழைத்திருக்கிறார். ரெட் ஜெயிண்ட் உதயநிதி, ராஜா அனைவரும் மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்...

Karthi's Sardar 2 confirmed !

Image
 Actor Karthi has won hearts of the people following a Hat-trick Hit with Sardar. Following the huge success of " Sardar ", Karthi has announced that  second part of the film will be made. This year has been a Golden year for Tamil cinema's leading Actor Karthi.'Viruman', 'Ponniyin Selvan' and now Diwali release 'Sardar' has became a huge success.Actor Karthi has announced that Second Part will be made at the Success Meet. Karthi appeared in a rugged look as a village person in Viruman which released in August.Following that he played the important character Vandhiyathevan in Director Mani Ratnam's 'Ponniyin Selvan'.He stole hearts as a Spy.Now he has rocked in a dual role as Father and Son in 'Sardar'.Actor Karthi is entertaining us by choosing different characters and different stories.He has marked his own place. 'Sardar' was the Talk of the Town during this diwali.Now...