Posts

Showing posts from July 16, 2024

Indian 2 trimmed by 11.51 minutes !

Image
 Lyca Productions' Indian 2 which hit theatres on Friday, is continuing to attract family audiences at a steady pace. The Kanal Haasan- Shankar combo and the hype around being a sequel to a super hit original has got viewer curiosity piqued. Despite the mixed reviews and some negative chatter on social media, the film is being well recieved. Now, the makers have decided to cut some of the length of the 180 min 04 seconds film and made it shorter by 11 min 51 seconds, giving it a crisper feel for audiences to enjoy.

இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : 'பார்க்' திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு!

Image
  ' பார்க் 'பட விழாவில் பாட்டு பாடி அசத்திய இயக்குநர் சிங்கம் புலி! படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு! அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத்  திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி,  சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,  "இந்த இயக்குநர் முருகன்  பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக  சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை. அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர்  சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்...

Disney+ Hotstar to Stream 'Chutney - Sambar' from July 26

Image
  India's leading streaming platform Disney+ Hotstar will stream director Radhamohan's eagerly awaited web series 'Chutney - Sambar’ on July 26, this year, which marks the Web series debut of actor Yogi Babu in lead role. 'Chutney - Sambar’ trailer promises a highly gripping and at the same time, a highly entertaining family drama that is full of laughs in typical Radhamohan style. This youthful entertainer 'Chutney - Sambar' will be a full-fledged comedy that can be enjoyed by the whole family.  Chutney Sambar will also feature Gayathrie Shan, Deepa, Nizhalgal Ravi, Aiswarya, Samyuktha Vishwanath and Namritha. Well Known Producer and Director R Sundarrajan will be seen playing a pivotal role in the series which will also feature three talented child artistes namely Ilan, Akilan and Keshav Raj. Cinematography for 'Chutney-Sambar' is by Prasanna Kumar, best known for his work in films like Vijay Antony's Pichaikkaran and director Sasi's Sivappu Ma...

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Image
  நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் , மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். நிக்கோலய் பேசியதாவது, “எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு. என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன். ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் ச...