Posts

Showing posts from March 5, 2022

Radhe Shyam Pre-Release Event in Chennai !

Image
  Following the grand success of the ‘Baahubali’ franchise and Saaho, actor Prabhas is all set to enthrall the Tamil audiences with his romantic avatar in the movie ‘ Radhe Shyam ’. The film is produced by UV Creations, presented by Red Giant Movies, directed by Radha Krishna Kumar. Pooja Hegde is playing the female lead role in this movie. The others in the star cast include Sathyaraj, Jagapathi Babu, and many more prominent actors. This has been one of the highly expected movies of this year. Vamsi and Pramod are producing this movie for UV Creations. While the film is all set for the worldwide theatrical release on March 11, 2022, the cast and crew of this movie were present for the Pre-Release event in Chennai yesterday. The occasion was graced by Sathyaraj, Sibiraj, Udhayanidhi Stalin, Red Giant Movies Shenbagamoorthi, and many more prominent celebrities from the industry along with the film’s cinematographer – Manoj Paramahamsa, music director Justin Prabhakaran and others from

Prabhas, Pooja Hegde at Radhe Shyam meet in Chennai!

Image
இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று  ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.  *பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது…* மூணு வருடங்களுக்கு முன்பு இயக்குநர் இந்த கதையை சொன்னார் முதல் பாதி கைரேகை பற்றி சொன்ன போது, எனக்கு தயக்கம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி கேட்கையில் இந்தக்கதை மனதிற்குள் புகுந்துகொண்டது. எப்போதும் காதலுக்கும் காலத்திற்கும் இடையில் ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது அதை தான் இயக்குநர்