Posts

Showing posts from July 14, 2025

கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர் சிவராஜ் குமாரின் பெயரிடப்படாத புதிய படத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

Image
 ' தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான 'கர்நாடக சக்கரவர்த்தி' டாக்டர். சிவராஜ்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் லுக்கை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளனர்.  'இடி மின்னல் காதல் 'படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமார் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட திரையுலகின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்வெஸ்டிகேட்டட் வித் ஆக்சன் திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரித்திக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரஜ் சர்மா - கிருஷ்ணகுமார். பி -சாகர் ஷா - ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.  மேலும் இந்த போஸ்டரில் பேருந்து ஒன்றில் நட...

The Grand Pooja ceremony for Actor Vishal’s “Vishal-35” launched as the 99th Production of RB Choudhary’s Super Good Films!

Image
  Actor Vishal, one of the leading stars of Tamil cinema, recently scored a massive blockbuster hit with the film Madha Gaja Raja, which was well-received by audiences and critics alike. Following the success of that film, Vishal is now set to star in his 35th movie, which is being produced by veteran producer Mr. RB Choudhary under the prestigious banner Super Good Films. Mr. RB Choudhary started Super Good Films in 1990 with the film Pudhu Vasantham. Since then, the banner has delivered numerous successful films and has played a significant role in introducing many new directors to Tamil cinema. This upcoming project marks the 99th film under the Super Good Films banner. This new movie will be directed by Ravi Arasu, with acclaimed cinematographer Richard M. Nathan handling the camera. This marks the first collaboration between actor Vishal and director Ravi Arasu. Notably, after the grand success of Madha Gaja Raja, Vishal is once again teaming up with cinematographer Richard M....