Posts

Showing posts from July 29, 2025

“You won’t blink! Blackmail is that intense with perfect blend of thrill, emotion, and entertainment” - Actress Bindu Madhavi

Image
Give her any role, and she transforms it with soulful intensity, Bindu Madhavi is undeniably a gifted performer who invests deeply in her craft. Known for her inclination toward unique and challenging roles, the actress is now garnering praise from the entire Blackmail team for her powerful performance. With the film set to hit screens worldwide on August 1, 2025, Bindu Madhavi opens up about her experience working on the project. “Every artiste seeks that breakthrough moment in their career,” says Bindu Madhavi. “For female actors especially, roles often fall into repetitive patterns. So, when director Mu. Maaran narrated the script of Blackmail, I felt an instant connection. It was the kind of role I had been waiting for, one that offered depth and scope to truly perform. The way he envisioned my character gave me a great sense of responsibility. I play a pivotal role with scenes alongside almost every lead character. It was wonderful to share screen space with actors like GV Prakash...

'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

Image
* இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி* 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த இச...