Posts

Showing posts from July 17, 2025

நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர் - ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம் - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

Image
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  காமெடி நடிகராக பிரபலமான 'ஃப்ராங்க்ஸ்டர்' ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன்  நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள,  கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி த...

Black Team Reunites! Jiiva 46 Kicks Off with a Grand Launch!

  Actor Jiiva teams up once again with director KG Balasubramani of Black fame for his 46th film, titled “Jiiva 46”, which officially began with a traditional pooja ceremony. This exciting new venture is being produced by Kannan Ravi under the banner of KR Group, with Muthukumar Ramanathan as Associate Producer. In this film, Jiiva plays the lead role, and Rabia Kadhoon stars as the female lead. The cast also includes Babloo Prithiveeraj, Nyla Usha, and Aadukalam Naren in pivotal roles. Actor Vishal, Producer RB Choudary and Tiruppur Subramaniam graced their presence in the pooja event. The technical crew features: Cinematography: Gokul Benoy Editing: RS Satheesh Kumar Production Design: Sivasankar Costume Design: Rithesh Selvaraj Makeup: Vikram Project Designer : Vinita Kumari Publicity & Promotions: Sathish Kumar of S2 Media Further announcements about the film will be made officially very soon.