Posts

Chiyaan Vikram in Trichy for Cobra promotions!

Image
 திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த ’கோப்ரா’ திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா ! செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் த!யாரிப்பில்   ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம்  ‘கோப்ரா’. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகும்  இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இப்படத்தின் முன்வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன்  கலந்துரையாடினர்.  இவ்விழாவினில்  நடிகை மீனாட்சி பேசியதாவது… விக்ரம் சார் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பை தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம் ஆனால் அவ...

Popular Choreographer Jani Master's film "Yatha Raja Tatha Praja" begins!

Image
  Popular Choreographer Jani Master's new film "Yatha Raja Tatha Praja" pooja ceremony commenced today. Starring 'Cinema Bandi' fame Vikas as other lead and Shrasti Verma as heroine, Srinivas Vittala is directing this film. Srinivas Vittala & Haresh Patel are bankrolling this project under Om Movie Creations & Sri Krishna Movie Creations banners.    Hero Sharwanand gave the Clap, Salman Khan's bro-in-law Aayush Sharma switched on the camera & director Karuna kumar has directed the first shot. Speaking on the occasion, director - producer Srinivas Vittala said " Besides writing the story, screenplay and dialogues, I'm producing this film along with Haresh Patel. In the quest of finding a lead role after story completion, I've acquainted with Jani Master very well. He's been listening to the scripts by then. He okayed our script loving the core point of the story I narrated in 20 mins. Earlier Political news was covered for not more ...

The Lord of the Rings: The Rings of Power Mega Asia Pacific Premiere in Mumbai Sees Record Attendance from Fans and B-town Celebs Alike

Image
  The cast and showrunner JD Payne make a striking entry on the carpet in jazzy autorickshaws before walking the premiere carpet with the biggest names from Indian entertainment, including Hrithik Roshan, Tamannaah Bhatia, Kabir Khan, Nikhil Advani amongst many others The Lord of the Rings: The Rings of Power will premiere on Prime Video on 2nd September 2022, in Hindi, Tamil, Telugu, Malayalam, Kannada and English, along with multiple other international languages Ahead of the launch of the much-awaited epic drama series, Prime Video hosted a spectacular Asia Pacific premiere in Mumbai for The Lord of The Rings: The Rings of Power. Attended by the series’ cast Rob Aramayo, Maxim Baldry, Markella Kavenagh, Charles Edwards, Lloyd Owen, Megan Richards, Nazanin Boniadi, Ema Horvath, Tyroe Muhafidin, Sara Zwangobaniand and showrunner JD Payne. The premiere reflected the rich, cinematic world of the series, with the cast and crew making a grand entrance on the carpet in true Mumbai-styl...

Web-Series Review : Tamil Rockerz

Image
 AVM Productions' much awaited Web Series Tamil Rockerz dropped on Sony Liv on 19th August, directed by Arivahagan. Rudra ( Arun Vijay),  a trigger happy cop, loses his young wife ( Iswarya Menon) who is a dire movie buff, after a kidnapping. He is much affected by her demise.  One day he is confronted by  a piece of evidence that links the dreaded piracy site Tamil Rockerz to her disappearance. He is also assigned the case of finding out who is the real face of the site.  A man who has no love for films is now on a mission to find the elusive owner. Vani Bhojan is his colleague from the cyber crime forensics department. The task is huge and time is running out, as a major star's film is due for release and under threat by the pirates. Do they get what they are looking for? A fast- paced series, with a raw, gritty edge to it makes for a gripping watch.  There are ample twists and plenty of suspense, along with sentiments and subtle emotions, to keep one eng...

கொடை பட இசை வெளியீட்டு விழா !

Image
எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின்  கூட்டு முயற்சியில் ஒரு அழகான படைப்பாக உருவாகியுள்ள படம்  ‘கொடை’ .  இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்ற நட்சத்திர நடிகர்களில் ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன் ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.  5 பாடல்கள் கொண்ட இந்த படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடந்தேறியது.  இவ்விழாவினில்  இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது.., இந்த படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசை கலைஞர்கள் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலை பாடியவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.  ந...

பிரைம் வீடியோவின் தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவரிலிருந்து ஒரு புதிய காட்சி ‘நியூமெனர் என்பது கடல் சார்ந்த ஒரு சமூகம்,' என்று அரசி மிரியல் கூறுகிறார்

Image
  அமேசான் ஒரிஜினலில் வரவிருக்கும் தொடரான, தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர், குறைவாக அறியப்பட்ட மிடில்-எர்த்தின் இரண்டாம் யுகத்தின் பயணத்தில் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரைம் வீடியோ தொடரானது ஒரு புது கதையை அறிமுகம் செய்கிறது, ஹார்ஃபூட்கள் குறித்து வெளிப்படுத்துகிறது, இதுவரை கண்டிராத தீவு ராஜ்ஜியமான நியூமெனருக்குப் பயணிக்கிறது. பிரைம் வீடியோ வெளியிட்ட சமீபத்திய காட்சி, கலாட்ரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோர்ஃபிட் கிளார்க், நியூமெனரை, "மனிதர்களின் உலகங்கள் அனைத்தையும் தாண்டி மேற்கில் அமைந்துள்ளது" என அறிமுகம் செய்கிறது. சமுத்திரத்தால் சூழப்பட்டுள்ள இந்த தீவு ராஜ்ஜியம், பிரம்மாண்டமான வரலாற்றுடன் அழகிய காட்சிகளை வழங்குகிறது. நியூமெனரின் அரசியான மிரியல் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சிந்தியா அடாய்-ராபின்சன், அதை "அதிகாரத்தின் உச்சியில் உள்ள மிகவும் கடல் சார்ந்த சமூகம்" என்று விவரிக்கிறார். நியூமெனர் தீவின் ஆலோசகரான பாராசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் டிரிஸ்டன் கிராவெல் எப்படி "தீவின் பாதி மக்கள் எல்வ...

Diamond bracelets for Viruman team!

Image
  விருமனி'ன் வசூல் சாதனைக்காக பட குழுவினருக்கு வைரக்காப்பு பரிசு கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார். 'விருமன்' படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவிற்கும், இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியனுக்கும், படத்தின் நாயகனான கார்த்திக்கும் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார். இந்த படத்தின் இயக்குநரான முத்தையாவிற்கும் வைர மோதிரத்தை பரிசளித்...

Ss Rajamouli's assistant Ashwin directs "1770" !

Image
  பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜு இயக்கத்தில் தயாராகும் '1770' சர்வதேச எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜியின் பங்களிப்பில் உருவாகும் '1770 ' 150 ஆண்டுகளான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கான புதிய மோஷன் போஸ்டரை வெளியிடும் ‘1770’ படக்குழு சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகளானதைக் குறிக்கும் வகையிலான மோசன் போஸ்டரை வெளியிட்டனர். இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான ‘ஆன...

விருமன் குடும்பத்தின் வெற்றி விழா!

Image
  சூர்யா வின்  2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்  கார்த்தி நடிப்பில்  வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.   இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற  நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா, சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நடந்தது.  விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார். வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள். கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார். இந்திரஜா பேசும்போது, சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி என்றார். பிறகு, நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க நடிகர...